ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அனுபமா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அனுபமா  2வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது

டோக்கியோ,

மொத்தம் ரூ.8¼ கோடி பரிசுத்தொகைக்கான ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, சக நாட்டு வீராங்கனை ராஷ்மிகா ராம்ராஜ் உடன் மோதினார்.

பரபரப்பாக இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அனுபமா உபாத்யாயா 21-18, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

1 More update

Next Story