நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா


நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா
x

4வது சுற்றில் நம்பர் 1 வீரரான மார்க்ஸ் கார்ல்சன் ( நார்வே ), பிரக்ஞானந்தா ( இந்தியா ) ஆகியோர் மோதினர்.

லாஸ் வேகாஸ்,

கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இதில் லாஸ் வேகாஸில் இன்று நடைபெற்ற 4வது சுற்றில் நம்பர் 1 வீரரான மார்க்ஸ் கார்ல்சன் ( நார்வே ), பிரக்ஞானந்தா ( இந்தியா ) ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடினார் . சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார் . இதனால் 4.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார்

1 More update

Next Story