
அஜித்குமார் கொலை வழக்கு: டாக்டர்கள் இன்று ஆஜராக சி.பி.ஐ. சம்மன்
நகை திருட்டு புகார் கூறிய நிகிதா, அவருடைய தாயாரிடம் நேற்று 3 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
25 July 2025 4:15 AM
அஜித்குமார் கொலை வழக்கு - கல்லூரி பேராசிரியர் நிகிதா, சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் நிகிதா முதல்முறையாக நேரில் ஆஜரானார்.
24 July 2025 10:24 AM
திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
22 July 2025 10:02 AM
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை தீவிரம்
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
19 July 2025 11:27 AM
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: 5 பேருக்கு சிபிஐ சம்மன்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
17 July 2025 11:49 AM
அஜித்குமார் கொலை வழக்கில் 2-வது நாளாக சிபிஐ விசாரணை
அஜித்குமார் கொலை வழக்கில் 2-வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
15 July 2025 12:38 PM
"என்னுடன் சென்னை வருகிறாயா...?" - பூனையை கொஞ்சும் அஜித்குமார்
பைக் ரைட் செய்யும் காஸ்ட்யூமுடன் அஜித் ஒரு பூனைக் குட்டியை கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
14 July 2025 7:41 PM
மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம்
மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
14 July 2025 4:36 AM
24 குடும்பங்களுக்கும் முதல்-அமைச்சர் சாரி சொல்வாரா..? தவெக தலைவர் விஜய் கேள்வி
த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
13 July 2025 5:17 AM
அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு த.வெ.க. இன்று போராட்டம்: பங்கேற்கிறாரா விஜய்..?
20 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். மீறினால் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 July 2025 1:10 AM
அஜித்குமார் கொல்லப்பட்ட துயரம் மறைவதற்குள் மீண்டும் சட்டத்தை மீறும் காவல்துறை - அண்ணாமலை கண்டனம்
காவல்துறை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
10 July 2025 12:29 PM
நிகிதா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - சீமான் கேள்வி
இளைஞர் அஜித்குமார் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியதே எங்களை ஏமாற்றத்தான் என்று சீமான் கூறினார்.
9 July 2025 2:09 PM