
பரபரக்கும் அரசியல் களம்... தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - அதிமுக - பாஜக கருத்து மோதல்
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும்தான். ஆட்சியில் பங்கு கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தது.
12 July 2025 1:25 PM IST
பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை - தவெக திட்டவட்டம்
தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி உறுதியாகி உள்ளது.
12 July 2025 12:42 PM IST
தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி' - அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
12 July 2025 11:08 AM IST
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்று விஜய் அரசியல் செய்ய வேண்டும்- ரோஜா
சினிமாவில் இருந்து வருபவர்கள் ‘டைம்பாஸ்' அரசியலுக்காக வருகிறார்கள் என ரோஜா பேசியுள்ளார்.
10 July 2025 3:15 PM IST
அரசியல் வாழ்க்கையை ரசிக்கவில்லை: கங்கனா ரனாவத்
நான் ஒரு எம்பி., ஆனால் பஞ்சாயத்து அளவிலான பிரச்னைகளையெல்லாம் என்னிடம் கூறுகிறார்கள்.
9 July 2025 7:41 PM IST
"அரசியலுக்கு வர எனக்கு விருப்பம் இல்லை.." - நடிகர் விஜய் ஆண்டனி
மதுரையில் நடைபெற்ற பட விழாவில் நடிகர் விஜய் ஆண்டனியிடம் அரசியல் வரவு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
26 Jun 2025 11:15 AM IST
முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி சொந்த தொகுதியில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள்
உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சி மூலம் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.
19 Jun 2025 10:44 AM IST
ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு... அரசியல் பணியை தீவிரப்படுத்தும் விஜய்
அடுத்த மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்கும் நிலையில், இந்த மாதம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
3 Jun 2025 12:32 PM IST
"இதுக்குதான் நான் அரசியலுக்கு வந்தேன்..." - நடிகர் கமல்ஹாசன்
'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
25 May 2025 3:36 PM IST
'அரசியலுக்கு வருவது 100 சதவீதம் துணிச்சலான முடிவு' - அஜித்குமார் பேட்டி
திரைத்துறையை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
2 May 2025 6:58 AM IST
பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்
சில நாட்களுக்கு முன்பாக செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்திருந்தார்.
29 March 2025 12:19 PM IST
மும்மொழி கொள்கை விவகாரத்தில் அரசியல் செய்கிறது தி.மு.க. - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
பாலியல் வன்கொடுமைகளை மறைப்பதற்கு தி.மு.க. அரசு, மொழி பிரச்சினையை கையில் எடுத்துள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
22 Feb 2025 11:58 PM IST