![அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: 6 நாட்களில் 1.26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: 6 நாட்களில் 1.26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்](https://media.dailythanthi.com/h-upload/2024/05/11/500x300_1621393-dt.webp)
அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: 6 நாட்களில் 1.26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
6 நாட்களில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 151 பேர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க ஆர்வம் காண்பித்துள்ளனர்.
11 May 2024 5:16 PM GMT![மக்களின் தண்ணீர் தேவையை அரசு முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் மக்களின் தண்ணீர் தேவையை அரசு முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/26/500x300_1618664-untitled-1.webp)
மக்களின் தண்ணீர் தேவையை அரசு முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
26 April 2024 9:17 AM GMT![சிறையில் இருந்தே அரசை நடத்துவார் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி எம்.பி. சிறையில் இருந்தே அரசை நடத்துவார் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி எம்.பி.](https://media.dailythanthi.com/h-upload/2024/04/15/500x300_1616635-arvind.webp)
சிறையில் இருந்தே அரசை நடத்துவார் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி எம்.பி.
அடுத்த வாரம் முதல் கெஜ்ரிவாலை கேபினட் மந்திரிகள் சிறையில் சந்தித்து, தங்கள் துறைசார்ந்த தகவல்களை தெரிவிப்பார்கள் என்று ஆம் ஆத்மி எம்.பி. தெரிவித்துள்ளார்.
15 April 2024 7:22 PM GMT![எங்கள் அரசு அமைந்தால் மேற்கு உ.பி.யை தனி மாநிலமாக அறிவிப்போம்: மாயாவதி அதிரடி எங்கள் அரசு அமைந்தால் மேற்கு உ.பி.யை தனி மாநிலமாக அறிவிப்போம்: மாயாவதி அதிரடி](https://media.dailythanthi.com/h-upload/2024/04/14/500x300_1616432-dopper.webp)
எங்கள் அரசு அமைந்தால் மேற்கு உ.பி.யை தனி மாநிலமாக அறிவிப்போம்: மாயாவதி அதிரடி
முன்னாள் முதல்-மந்திரி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது
14 April 2024 5:02 PM GMT![மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2024/03/29/500x300_1613646-untitled-1.webp)
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
29 March 2024 9:23 AM GMT![உணவு பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் - பியூஸ் கோயல் தகவல் உணவு பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் - பியூஸ் கோயல் தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/09/500x300_1610051-piyu.webp)
உணவு பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் - பியூஸ் கோயல் தகவல்
குடும்ப பட்ஜெட்டில் எந்த அழுத்தமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மோடி அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
9 March 2024 11:47 PM GMT![அரசு, தனியார் மருத்துவர்களுக்கு போடப்பட்ட புதிய உத்தரவு அரசு, தனியார் மருத்துவர்களுக்கு போடப்பட்ட புதிய உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2024/02/22/500x300_1607406-docotor33.webp)
அரசு, தனியார் மருத்துவர்களுக்கு போடப்பட்ட புதிய உத்தரவு
நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்து சீட்டில், அவர்களுக்கு புரியும்படி மருத்துவர்கள் எழுத வேண்டும் என்று அரசு, தனியார் மருத்துவர்களுக்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
22 Feb 2024 3:13 PM GMT![3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா? - பதிலளிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா? - பதிலளிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/17/500x300_1606515-untitled-1.webp)
3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா? - பதிலளிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அரசுத்துறைகளில் புதிதாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் கூட இன்னும் நிரப்பப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .
17 Feb 2024 6:32 AM GMT![ஈகோவை கைவிட்டு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரை அழைத்து அரசு பேச வேண்டும் - ராமதாஸ் ஈகோவை கைவிட்டு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரை அழைத்து அரசு பேச வேண்டும் - ராமதாஸ்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/09/500x300_1599747-12-ramadoss.webp)
ஈகோவை கைவிட்டு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரை அழைத்து அரசு பேச வேண்டும் - ராமதாஸ்
மாநிலம் முழுவதும் 93.90% பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டாலும் களநிலைமை வேறாக உள்ளது.
9 Jan 2024 7:56 AM GMT![செந்தில் பாலாஜி வழக்கை நடத்த அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை - போலீஸ் தகவல் செந்தில் பாலாஜி வழக்கை நடத்த அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை - போலீஸ் தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/03/500x300_1598814-state-3.webp)
செந்தில் பாலாஜி வழக்கை நடத்த அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை - போலீஸ் தகவல்
குற்றப்பத்திரிக்கையில் சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Jan 2024 12:25 PM GMT![ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1577701-16334236.webp)
ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 பேரை ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது என்று தமிழ்நாடு பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
20 Oct 2023 10:15 PM GMT![ஆட்சியில் நீடிப்பதில் மட்டுமே மோடி அரசு கவனம் செலுத்துகிறது; மக்கள் நலனில் அல்ல - பிரியங்கா காந்தி விமர்சனம் ஆட்சியில் நீடிப்பதில் மட்டுமே மோடி அரசு கவனம் செலுத்துகிறது; மக்கள் நலனில் அல்ல - பிரியங்கா காந்தி விமர்சனம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1577206-national-01.webp)
ஆட்சியில் நீடிப்பதில் மட்டுமே மோடி அரசு கவனம் செலுத்துகிறது; மக்கள் நலனில் அல்ல - பிரியங்கா காந்தி விமர்சனம்
ஆட்சியில் நீடிப்பதில் மட்டுமே மோடி அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
20 Oct 2023 12:50 PM GMT