
ஆந்திர பிரதேசம்: தந்தையின் கடனுக்காக 8-ம் வகுப்பு படிக்கும் மகளை கடத்தி, மிரட்டிய நபர்
சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
16 Aug 2025 5:53 PM
தேசிய தூய்மை விருதுகள்: விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு முதல் இடம்
சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம் 2-வது இடமும், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் 3-வது இடம் பிடித்துள்ளது.
9 Aug 2025 3:02 AM
ஆந்திர பிரதேசம்: கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் 5 பேர் பலி
ஆந்திர பிரதேசத்தில் கியாஸ் சிலிண்டர் வெடிவிபத்தில், தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.
7 Aug 2025 4:14 PM
முதலிரவில் புதுப்பெண் தற்கொலை; காரணம் அறியாமல் தவித்த மாப்பிள்ளை
மணமகள் வீட்டில் வைத்து புதுமணத்தம்பதியின் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
6 Aug 2025 4:27 AM
கணவரை பிரிந்த 38 வயது பெண்...ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று கல்லூரி மாணவருடன் உல்லாசம்
கல்லூரி மாணவன் தனது பெற்றோரிடம் படிப்பு சம்பந்தமாக பெங்களூரு செல்வதாக கூறிவிட்டு பெண் ஊழியருடன் சென்றுவிட்டார்.
24 July 2025 11:18 AM
ஆந்திரா: மச்சினியுடன் தகாத உறவு; மருமகனை கூலிப்படையை வைத்து காலி செய்த மாமனார்
விஸ்வநாத், மாமியாரின் பெயரில் உள்ள நிலம் ஒன்றை சமீபத்தில் விற்க முடிவு செய்து உள்ளார்.
13 July 2025 12:55 PM
காதல் இனித்தது...கல்யாணம் என்றால் கசப்பா? காதலன் செய்த கொடூர செயல்
ரம்யாவின் வீட்டில் பெற்றோர் இல்லை என்பதை அறிந்த பிரவீன் குமார் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
8 July 2025 11:59 AM
ஆந்திராவில் ஓடும் ரெயிலில் கொள்ளை முயற்சி; போலீசாரை கண்டதும் திருடர்கள் தப்பியோட்டம்
போலீசார் தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி இரண்டு முறை சுட்டனர்.
29 Jun 2025 11:40 AM
கள்ளக்காதலனுடன் 2 ஆயிரம் தடவை....விவரம் அறிந்து அதிர்ச்சி அடைந்த கணவர்... திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் செய்த கொடூரம்
யாரும் அளிக்காத இன்ப விருந்தை கள்ளக்காதலன் எனக்கு அளித்தார் என்று ஐஸ்வர்யா கூறினார்.
23 Jun 2025 11:01 AM
கல்லூரி மாணவருடன் ஆசிரியை உல்லாசம்: எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியாக பார்த்த கணவன்
லட்சுமணன் வீட்டில் இல்லாத நேரத்தில் மாணவர் வள்ளியின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.
14 May 2025 10:53 AM
பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
முரளி நாயக்கின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
11 May 2025 3:58 PM
ஆந்திர பிரதேசம்: முட்டை லாரி கவிழ்ந்து அடுத்தடுத்து விபத்து; 5 பேர் பலி
ஆந்திராவில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் சிக்கி காயமடைந்த 4 பேரில் 3 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.
4 May 2025 5:14 PM




