ஆந்திர பிரதேசம்:  மனைவி, மகளை மறைத்து பிளஸ் 2 மாணவியை மணந்த ஆசிரியர்

ஆந்திர பிரதேசம்: மனைவி, மகளை மறைத்து பிளஸ் 2 மாணவியை மணந்த ஆசிரியர்

ஆந்திர பிரதேசத்தில் மனைவி, மகளை மறைத்து, பிளஸ் 2 மாணவியை தந்திரமுடன் ஏமாற்றி மணந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
2 April 2023 6:49 AM GMT
ஆந்திர பிரதேசம்:  11 ஆண்டுகளாக மனைவியை இருட்டு அறையில் பூட்டி வைத்து... வழக்கறிஞரின் கொடுமை

ஆந்திர பிரதேசம்: 11 ஆண்டுகளாக மனைவியை இருட்டு அறையில் பூட்டி வைத்து... வழக்கறிஞரின் கொடுமை

ஆந்திர பிரதேசத்தில் தனது மனைவியை 11 ஆண்டுகளாக வழக்கறிஞரான கணவர் இருட்டு அறையில் பூட்டி வைத்த அவலம் தெரிய வந்து உள்ளது.
4 March 2023 5:36 AM GMT
வை ராஜா வை...! சிவராத்திரி விழாவில் கேம்ப்ளிங்; பக்தர்களிடம் ரூ.30 லட்சம் மோசடி

வை ராஜா வை...! சிவராத்திரி விழாவில் கேம்ப்ளிங்; பக்தர்களிடம் ரூ.30 லட்சம் மோசடி

ஆந்திர பிரதேசத்தில் சிவராத்திரி விழாவில் சூதாட்ட போட்டி நடத்தி பக்தர்களிடம் ரூ.30 லட்சம் பணமோசடி நடந்துள்ளது.
22 Feb 2023 10:25 AM GMT
பீர், பிரியாணி கேட்டு ராகிங் தொல்லை; என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

பீர், பிரியாணி கேட்டு ராகிங் தொல்லை; என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

ஆந்திர பிரதேசத்தில் பீர், பிரியாணி கேட்டு ராகிங் தொல்லை கொடுத்ததில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.
21 Feb 2023 8:34 AM GMT
ஆந்திர பிரதேசத்தில் நிலநடுக்கம்: தட்டு, தம்ளர்கள் உருண்டன; வீட்டை விட்டு ஓடிய மக்கள்

ஆந்திர பிரதேசத்தில் நிலநடுக்கம்: தட்டு, தம்ளர்கள் உருண்டன; வீட்டை விட்டு ஓடிய மக்கள்

ஆந்திர பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பயந்து மக்கள் வீடுகளை விட்டு ஓடி, தெருக்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.
19 Feb 2023 12:10 PM GMT
ஆந்திர பிரதேச முதல்-மந்திரியின் குடும்பம், அரசு மீது அவதூறு பேச்சு; போலீஸ் கான்டபிள் கைது

ஆந்திர பிரதேச முதல்-மந்திரியின் குடும்பம், அரசு மீது அவதூறு பேச்சு; போலீஸ் கான்டபிள் கைது

ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பம் மற்றும் அரசுக்கு எதிராகபொதுவெளியில் தரக்குறைவாக விமர்சித்த போலீஸ் கான்டபிள் கைது செய்யப்பட்டு உள்ளார்.
4 Feb 2023 2:46 AM GMT
ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம்:  முதல்-மந்திரி அறிவிப்பு

ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்-மந்திரி அறிவிப்பு

ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.
31 Jan 2023 11:03 AM GMT
ஆந்திர பிரதேசம்: 4 கொள்ளையர்கள் கைது - ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

ஆந்திர பிரதேசம்: 4 கொள்ளையர்கள் கைது - ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

ஆந்திர பிரதேசத்தில் 4 கொள்ளையர்களை கைது செய்த போலீசார், ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டனர்.
23 Dec 2022 1:19 AM GMT
ஆந்திர பிரதேசம்: கஞ்சா கடத்திய 4 பேர் கைது

ஆந்திர பிரதேசம்: கஞ்சா கடத்திய 4 பேர் கைது

ஆந்திர பிரதேசத்தில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Dec 2022 1:30 AM GMT
கொரோனா, பில்லி, சூனிய அச்சம்:  2 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிய தாய்-மகள்

கொரோனா, பில்லி, சூனிய அச்சம்: 2 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிய தாய்-மகள்

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா, பில்லி, சூனியம் என பயந்து 2 ஆண்டுகளாக பகல் பொழுதில் தாய் மற்றும் மகள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்துள்ளனர்.
21 Dec 2022 3:31 PM GMT
தொட்டு வணங்க முயன்ற பா.ஜ.க. எம்.பி.யை பின்னங்காலால் உதைத்த பசு

தொட்டு வணங்க முயன்ற பா.ஜ.க. எம்.பி.யை பின்னங்காலால் உதைத்த பசு

ஆந்திர பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.பி. ஒருவர் பசுவை தொட்டு வணங்க முயன்றபோது, அது பின்னங்காலால் உதைத்த சம்பவம் நடந்து உள்ளது.
11 Dec 2022 4:37 AM GMT
ஆந்திர பிரதேசத்தில் ஒரு ஷ்ரத்தா வாக்கர் சம்பவம்...? ஓராண்டு வாடகை பாக்கியை வசூலிக்க சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

ஆந்திர பிரதேசத்தில் ஒரு ஷ்ரத்தா வாக்கர் சம்பவம்...? ஓராண்டு வாடகை பாக்கியை வசூலிக்க சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

ஆந்திர பிரதேசத்தில் ஓராண்டு வாடகை பாக்கியை வசூலிக்க கதவை உடைத்து வீட்டினுள் சென்ற உரிமையாளருக்கு பேரதிர்ச்சி காத்திருந்து உள்ளது.
5 Dec 2022 4:10 PM GMT