எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது - ஆர்.எஸ்.பாரதி

"எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது" - ஆர்.எஸ்.பாரதி

கர்நாடகா தேர்தல் தோல்வி பாஜகவிற்கு அச்சத்தை கொடுத்துள்ளது என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
26 May 2023 8:11 AM GMT
ரூ.500 கோடி இழப்பீடு தரமுடியாது - ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதில்

ரூ.500 கோடி இழப்பீடு தரமுடியாது - ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதில்

சொத்து பட்டியல் விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி கேட்டபடி ரூ.500 கோடி இழப்பீடு தரமுடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
21 April 2023 8:26 AM GMT
தி.மு.க.வின் சட்ட நடவடிக்கைக்கு தயார் - ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதில்

தி.மு.க.வின் சட்ட நடவடிக்கைக்கு தயார் - ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதில்

48 மணி நேரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடுக்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17 April 2023 4:43 AM GMT
அண்ணாமலை 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

அண்ணாமலை 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
16 April 2023 12:20 PM GMT
அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை - ஆர்.எஸ்.பாரதி

அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை - ஆர்.எஸ்.பாரதி

அண்ணாமலை ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட வெளியிடவில்லை என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
14 April 2023 7:28 AM GMT
3 நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவியை பெற்றுத்தருவோம் - ஆர்.எஸ். பாரதி சூளுரை

"3 நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவியை பெற்றுத்தருவோம்" - ஆர்.எஸ். பாரதி சூளுரை

3 நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவியை பெற்றுத்தருவோம் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சூளுரைத்துள்ளார்.
26 March 2023 8:32 AM GMT
நங்கநல்லூரில் ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் கைது

நங்கநல்லூரில் ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் கைது

நங்கநல்லூரில் ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
16 March 2023 4:59 AM GMT
பாஜகவின் வெறுப்பு அரசியல் தமிழக மண்ணில் ஒருபோதும் எடுபடாது - ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

பாஜகவின் வெறுப்பு அரசியல் தமிழக மண்ணில் ஒருபோதும் எடுபடாது - ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரட்டை வேடம் போடுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
5 March 2023 8:20 AM GMT
எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர்; ஆர்.எஸ்.பாரதி ஆதங்கம்

எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர்; ஆர்.எஸ்.பாரதி ஆதங்கம்

எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
3 Dec 2022 2:37 PM GMT
காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு: யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன் - ஆர்.எஸ்.பாரதி டுவீட்

காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு: "யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன்" - ஆர்.எஸ்.பாரதி டுவீட்

பெருந்தலைவர் காமராஜர் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
30 Oct 2022 3:09 AM GMT
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் 75-வது பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் 75-வது பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
15 Aug 2022 2:50 PM GMT
எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி பதில் மனு - இன்று விசாரணை

எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி பதில் மனு - இன்று விசாரணை

டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யுமாறு ஆர்.எஸ்.பாரதி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
2 Aug 2022 11:48 PM GMT