பா.ஜ.க.வின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்- ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

பா.ஜ.க.வின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்- ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

பா.ஜ.க. சொல்ல வேண்டிய பதிலை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கூறி கொண்டிருக்கிறார் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்
7 Jun 2025 8:53 AM
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களில் தண்டனை- ஆர்.எஸ்.பாரதி

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களில் தண்டனை- ஆர்.எஸ்.பாரதி

அண்ணா பல்கலைக்கழக வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் நீதி பெறுவதிலும் திராவிட மாடல் அரசு காட்டும் உறுதிப்பாட்டிற்குக் கிடைத்துள்ள வெற்றி என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
28 May 2025 8:20 AM
எதிர்க் கட்சித் தலைவர் செய்யும் சேஷ்டைகள் சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை காட்சிகள் - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

எதிர்க் கட்சித் தலைவர் செய்யும் சேஷ்டைகள் சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை காட்சிகள் - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

எழுத்தில் சூரப்புலி என எழுதி விட்டு, செயலில் எலி போல நடந்து கொள்ளும் பழனிசாமியை கண்டு மக்கள் சிரிக்கின்றனர் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
26 May 2025 2:53 PM
அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட்டு கொடுத்த சம்மட்டி அடி - ஆர்.எஸ்.பாரதி

அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட்டு கொடுத்த சம்மட்டி அடி - ஆர்.எஸ்.பாரதி

இனியாவது மத்திய அரசு அமலாக்கத் துறையைத் தவறாகப் பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
22 May 2025 1:18 PM
அமலாக்கத்துறையின் அக்கப் போர்களுக்கு முடிவு - ஆர்.எஸ்.பாரதி பேட்டி

அமலாக்கத்துறையின் அக்கப் போர்களுக்கு முடிவு - ஆர்.எஸ்.பாரதி பேட்டி

அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை மத்திய அரசு இனிமேலாவது நிறுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
22 May 2025 7:01 AM
திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசுகிறார் எடப்பாடி பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி

திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசுகிறார் எடப்பாடி பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி

பழனிசாமியின் பித்தலாட்டங்கள் ஒரு நாளும் மக்களிடம் வெற்றியடையாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
17 May 2025 10:55 AM
பொள்ளாச்சி பாலியல் வழக்கு:  புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் பழனிசாமி -  ஆர்.எஸ்.பாரதி தாக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் பழனிசாமி - ஆர்.எஸ்.பாரதி தாக்கு

அதிமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
13 May 2025 3:05 PM
திராவிட மாடல் ஆட்சியைக் குற்றம் சொல்ல எடப்பாடி  பழனிசாமிக்கு அருகதை இல்லை:  ஆர்.எஸ்.பாரதி

திராவிட மாடல் ஆட்சியைக் குற்றம் சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை: ஆர்.எஸ்.பாரதி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நிர்வாகத்திறனால் இன்றைக்கு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
8 May 2025 8:33 AM
பாஜக கூட்டணியிலிருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா? - ஆர்.எஸ்.பாரதி கேள்வி

பாஜக கூட்டணியிலிருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா? - ஆர்.எஸ்.பாரதி கேள்வி

அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த அமலாக்க துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி என ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.
4 May 2025 5:25 PM
எடப்பாடி பழனிசாமி அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா ?  ஆர்.எஸ்.பாரதி

எடப்பாடி பழனிசாமி அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா ? ஆர்.எஸ்.பாரதி

பாஜக கூட்டணியில் சேர்ந்த போதே அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார் .
29 April 2025 11:26 AM
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வீழ்ச்சி கவுண்ட்டவுன் தொடங்கியது: ஆர்.எஸ்.பாரதி

எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வீழ்ச்சி கவுண்ட்டவுன் தொடங்கியது: ஆர்.எஸ்.பாரதி

அதிமுகவை பாதாள வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு சென்று கொண்டிருக்கிறார் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
28 April 2025 11:23 AM
2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. டெபாசிட் கூட வாங்காது.. -  ஆர்.எஸ்.பாரதி

"2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. டெபாசிட் கூட வாங்காது.." - ஆர்.எஸ்.பாரதி

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 April 2025 10:30 AM