தமிழ்நாட்டிலும், மேற்கு வங்காளத்திலும் இந்தியை திணிக்க முயற்சித்து பாருங்கள் - பா.ஜ.க.வுக்கு உத்தவ் தாக்கரே சவால்

'தமிழ்நாட்டிலும், மேற்கு வங்காளத்திலும் இந்தியை திணிக்க முயற்சித்து பாருங்கள்' - பா.ஜ.க.வுக்கு உத்தவ் தாக்கரே சவால்

எந்த மொழியையும் நாங்கள் எதிர்க்கவில்லை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
5 July 2025 2:29 PM
நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம் - அமித்ஷாவுக்கு கனிமொழி பதில்

நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம் - அமித்ஷாவுக்கு கனிமொழி பதில்

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
26 Jun 2025 4:20 PM
இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் - அமித்ஷா பேச்சு

'இந்தி' அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் - அமித்ஷா பேச்சு

இந்தி எந்த இந்திய மொழியையும் எதிர்க்கவில்லை என அமித்ஷா பேசினார்.
26 Jun 2025 10:12 AM
தமிழ் தெரியாததால் குழப்பம்: லிப்ட் கேட்ட வடமாநில சிறுமியை வேறு பள்ளியில் இறக்கிவிட்ட பெண் - பெற்றோர் பீதி

தமிழ் தெரியாததால் குழப்பம்: 'லிப்ட்' கேட்ட வடமாநில சிறுமியை வேறு பள்ளியில் இறக்கிவிட்ட பெண் - பெற்றோர் பீதி

பள்ளி முடிந்த பிறகுதான் சிறுமி வேறு பள்ளிக்கு மாறி வந்துள்ளார் என்ற விவரம் ஆசிரியர்களுக்கு தெரியவந்துள்ளது.
13 Jun 2025 10:29 AM
பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு - 7 பேருக்கு அபராதம்

பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு - 7 பேருக்கு அபராதம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இருக்கும் இந்தி எழுத்துகளை அழித்தனர்.
9 Jun 2025 12:31 PM
இந்தி மூலம் இணைப்பை ஏற்படுத்த விரும்புகிறோம் - ராஜ்நாத் சிங்

இந்தி மூலம் இணைப்பை ஏற்படுத்த விரும்புகிறோம் - ராஜ்நாத் சிங்

மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
30 March 2025 12:52 AM
தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்பில் இந்தி சேர்ப்பு

தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்பில் இந்தி சேர்ப்பு

இதுவரை தமிழ், ஆங்கிலத்தில் மட்டும் அறிக்கை வெளியான நிலையில், தற்போது இந்தி மொழியிலும் அறிக்கை வெளியாகி உள்ளது.
27 March 2025 6:11 AM
டெல்லியில் இந்தி பயன்படுவதால் அனைவரும் அதை கற்றுக்கொள்ள வேண்டும் - சந்திரபாபு நாயுடு

'டெல்லியில் இந்தி பயன்படுவதால் அனைவரும் அதை கற்றுக்கொள்ள வேண்டும்' - சந்திரபாபு நாயுடு

டெல்லியில் இந்தி பயன்படுவதால் அனைவரும் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
17 March 2025 1:56 PM
இந்தியை ஒருபோதும் எதிர்க்கவில்லை; கட்டாயமாக்குவதை மட்டுமே எதிர்த்தேன் - பவன் கல்யாண்

இந்தியை ஒருபோதும் எதிர்க்கவில்லை; கட்டாயமாக்குவதை மட்டுமே எதிர்த்தேன் - பவன் கல்யாண்

தேசிய கல்விக் கொள்கை இந்தி மொழியை திணிக்கவில்லை என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
15 March 2025 12:21 PM
இந்தி குறித்து பவன் கல்யாண் பேச்சு - கனிமொழி எம்.பி. பதிலடி

இந்தி குறித்து பவன் கல்யாண் பேச்சு - கனிமொழி எம்.பி. பதிலடி

இந்தி மொழி குறித்த பவன் கல்யாணின் பேச்சுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
15 March 2025 9:14 AM
இந்தியா முழுவதும் பொது தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்தலாம் - டி.டி.வி.தினகரன்

'இந்தியா முழுவதும் பொது தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்தலாம்' - டி.டி.வி.தினகரன்

இந்தியா முழுவதும் பொது தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்தலாம் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
13 March 2025 11:20 AM
Dragon ready to collect collections in Hindi

இந்தியிலும் வசூலை குவிக்க தயாரான 'டிராகன்'

பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' திரைப்படம் இந்தியில் வெளியாகவுள்ளது
9 March 2025 5:58 AM