இந்தியாவால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியுமா..? - கவாஸ்கர் கணிப்பு
நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
5 Nov 2024 1:26 PM ISTநியூசிலாந்து தூங்கும் ராட்சஷனை எழுப்பிவிட்டனர் - இந்திய அணியின் தோல்வி குறித்து ஆஸி.வீரர்
சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது.
5 Nov 2024 9:10 AM ISTவீரர்கள் இல்லை.. இந்திய அணியின் தோல்விக்கு அவர்தான் காரணம் - பாக். முன்னாள் வீரர் விமர்சனம்
இங்கிலாந்தின் பேஸ்பால் அணுகுமுறையை கம்பீர் காப்பியடிக்க முயற்சித்ததாக பாசித் அலி விமர்சித்துள்ளார்.
4 Nov 2024 3:36 PM ISTஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்..? விவரம்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி 2-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
4 Nov 2024 12:14 PM ISTஇந்த தோல்விக்கு பிட்ச்தான் காரணம் - இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.
4 Nov 2024 10:44 AM ISTஎது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது - ஜடேஜா வருத்தம்
சொந்த மண்ணில் 12 வருடங்களுக்கு பின் ஒரு டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது.
2 Nov 2024 11:46 AM IST12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோற்பதில் என்ன தவறு..? - இந்திய தலைமை பயிற்சியாளர் கேள்வி
இந்திய கிரிக்கெட் அணி 12 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
31 Oct 2024 3:38 PM ISTபண்ட், ரகானே இல்லை.. 2020 -21 தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு உண்மையான காரணம் அவர்தான் - டிம் பெய்ன்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2020 -21 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை இந்தியா கைப்பற்றியது.
31 Oct 2024 9:42 AM ISTவிராட் கோலியை பாருங்கள்... - இந்திய அணி மீதான விமர்சனங்களுக்கு டி வில்லியர்ஸ் பதிலடி
இந்தியா மீதான விமர்சனங்களுக்கு ஏபி டி வில்லியர்ஸ் பதிலடியுடன் ஆதரவு கொடுத்துள்ளார்.
27 Oct 2024 9:33 PM IST'பேப்பரில் மட்டுமே புலி' இந்திய அணியை விமர்சித்த பாக். முன்னாள் வீரர்
46க்கு ஆல் அவுட்டான பின் மீண்டு வந்து இந்தியா வெல்லும் என்று ரோகித் தெரிவித்ததாக அகமது சேஷாத் தெரிவித்துள்ளார்.
27 Oct 2024 8:21 PM ISTஷமி இல்லாததால் இந்திய அணியை எளிதில் வீழ்த்த முடியுமா..? - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பதில்
ஷமி இல்லாதது நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய இழப்பு என்று ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
27 Oct 2024 5:34 PM ISTஇந்திய அணிக்கு கண்டிப்பாக அவர் மாதிரி ஒரு வீரர் தேவை - முன்னாள் வீரர் கவலை
தற்போதைய இந்திய அணியில் விக்கெட் விழுந்தாலும் அதிரடியாகவே விளையாடுவோம் என்று அனைவரும் பேட்டிங் செய்வதாக ஆகாஷ் சோப்ரா கவலை தெரிவித்துள்ளார்.
27 Oct 2024 4:55 PM IST