
விமான விபத்தில் 170 பேர் காயம்: வங்காள தேசத்துக்கு டாக்டர்கள் குழுவை அனுப்பிய இந்தியா
நோயாளிகளின் நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் சிறப்பு சிகிச்சைக்கான பரிந்துரையை செய்வார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
23 July 2025 9:23 PM IST
சீன சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் விசா - மத்திய அரசு அறிவிப்பு
இந்திய அரசாங்கம் நாளை முதல் சீன நாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை வழங்கத் தொடங்கும் என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
23 July 2025 6:25 PM IST
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது.
23 July 2025 5:46 PM IST
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 102 ரன்கள் எடுத்தார்.
23 July 2025 3:44 PM IST
4வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலையில் இந்தியா ஆட உள்ளது.
23 July 2025 3:09 PM IST
உங்கள் பொருளாதாரத்தை நசுக்கி விடுவோம்; இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி. மிரட்டல்
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 244வது நாளாக நீடித்து வருகிறது.
22 July 2025 8:27 PM IST
4-வது டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்பான் பதான்
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.
22 July 2025 12:53 PM IST
நெதர்லாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய 'ஏ' அணி படுதோல்வி
இந்தியா தரப்பில் ராஜீந்தர் சிங் மற்றும் செல்வம் கார்த்தி தலா ஒரு கோல் அடித்தனர்.
21 July 2025 5:30 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; நிதிஷ்குமார் விலகல் - பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
21 July 2025 1:45 PM IST
இளையோர் 2வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 229/7
இந்தியா தரப்பில் ஆதித்யா ராவத், ஆர்.எஸ். அம்ப்ரிஷ், நமன் புஷ்பக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்
21 July 2025 12:30 PM IST
2027-ம் ஆண்டுக்குள் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் - அமித்ஷா
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உத்தரகாண்டுக்கு அளித்த நிதியை விட மோடி ஆட்சிக்காலத்தில் அதிக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறியுள்ளார்.
20 July 2025 9:51 PM IST
பிரம்மபுத்திரா நதியில் மிகப்பெரிய அணை: கட்டுமான பணியை தொடங்கியது சீனா
சீனாவின் இந்தப் புதிய அணை திட்டத்தால் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது
20 July 2025 2:52 PM IST