
ஆஸ்திரேலியாவின் பரமட்டா நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பாண்டே தேர்வு
பரமட்டா நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயராக சமீர் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
23 May 2023 4:36 PM IST
சிங்கப்பூருக்கு கஞ்சா கடத்த முயற்சி; இந்திய வம்சாவளி நபருக்கு நாளை மரண தண்டனை
சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் இந்திய வம்சாவளி நபருக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
25 April 2023 8:14 PM IST
இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் சிஇஓ-வாக நியமனம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளார்.
17 Feb 2023 9:38 AM IST
இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
இங்கிலாந்து நாட்டில் 2-ம் எலிசபெத் ராணியை கொல்ல முயற்சித்த வழக்கில் இந்திய வம்சாவளி நபர் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
4 Feb 2023 1:22 PM IST
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் மீது மார்பில் மிதித்து, இனவெறி தாக்குதல்
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண்ணை முக கவசம் அணியவில்லை என கூறி அவரின் மார்பில் மிதித்து, இனவெறி தாக்குதல் நடந்து உள்ளது.
19 Jan 2023 6:37 PM IST
அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் பதவியேற்பு
அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் பதவியேற்றார்.
9 Jan 2023 3:35 AM IST
20 கொலைகள்... இந்திய வம்சாவளியான பிகினி கொலைகாரர் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை
இந்திய வம்சாவளியான 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த பிகினி கொலைகாரர் என அழைக்கப்படும் சார்லஸ் சோப்ராஜ் நேபாளத்தில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.
22 Dec 2022 2:40 PM IST
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டி : ரிஷி சுனக் வெற்றி பெறுவது உறுதி?
இங்கிலாந்து நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்குள் பென்னி மார்டண்ட் 100 எம்.பிக்கள் ஆதரவை பெற முடியாவிட்டால் ரிஷி சுனக் போட்டியின்றி பிரதமர் பதவியை கைப்பற்றி விடுவார்.
24 Oct 2022 2:18 PM IST
இங்கிலாந்து வளம்பெற பெரும் பங்காற்றிய இந்தியர்கள்... பல்டி அடித்த இந்திய வம்சாவளி பெண் மந்திரி
இந்திய வம்சாவளி பெண் மந்திரியின் சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இங்கிலாந்து வளம்பெற இந்தியர்கள் பெரும் பங்காற்றி உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
19 Oct 2022 7:28 PM IST
அமெரிக்காவில் மருமகள் சுட்டு கொலை; இந்திய வம்சாவளி மாமனார் கைது
அமெரிக்காவில் மருமகளை சுட்டு கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
8 Oct 2022 6:35 AM IST
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் படுகொலை - சக மாணவர் கைது
இந்திய வம்சாவளி மாணவர் படுகொலை செய்த வழக்கில் தென்கொரியாவை சேர்ந்த சக மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
6 Oct 2022 11:07 PM IST
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.வாக இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2 Sept 2022 8:07 AM IST