
வாக்குறுதிகளை நிறைவோற்றுவோம், மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவோம் - சுக்விந்தர் சிங் சுக்கு பேட்டி
மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என இமாச்சல பிரதேச புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள சுக்விந்தர் சிங் சுக்கு கூறியுள்ளார்.
10 Dec 2022 3:04 PM
பாஜகவுக்கு இமாச்சலபிரதேச மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர் - காங்கிரஸ் எம்.பி ஆனந்த் சர்மா
இமாச்சலபிரதேச மக்கள் பாஜகவுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
8 Dec 2022 4:32 PM
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் - மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் திரும்ப கொண்டுவரப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
9 Nov 2022 11:54 AM
இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தல்: 5 நாட்கள் பிரசாரம் செய்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து இமாச்சல பிரதேச்தில் 5 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.
28 Oct 2022 8:37 AM
பாஜக அதன் நிறத்தை மாற்றாது... எங்கள் நோக்கம், கொள்கையில் உறுதியாக உள்ளோம் - ஜேபி நட்டா
மற்ற கட்சிகளை போன்று அல்லாமல் பாஜக அதன் நிறத்தை மாற்றாது என்று ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
2 Oct 2022 9:20 AM
2-வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமையில்லை; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அரசு ஊழியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியம் வழங்கும் நடைமுறை உள்ளது.
8 Aug 2022 11:56 PM
இமாச்சலபிரதேசம்: அக்னிவீரர்களுக்கு வேலை கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்யும் - மந்திரிசபை கூட்டத்தில் முடிவு!
அக்னிபத் திட்டத்தின் கீழ், சேர்த்துக் கொள்ளப்படும் இளைஞர்களுக்கு அதன்பின்னர் வேலைவாய்ப்பு கிடைப்பதை, அரசு உறுதி செய்யும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
25 Jun 2022 3:24 PM
7 ஆண்டு வழக்கு: தேசிய துப்பாக்கிச்சூடுதல் வீரர் கொலை - ஐகோர்ட்டு நீதிபதி மகள் கைது
தேசிய துப்பாக்கிச்சூடுதல் வீரரும், வழக்கறிஞருமான சுக்மன்பிரீத் சிங் 2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
15 Jun 2022 1:29 PM