
சரோஜா தேவி மறைவு - திரைப்பிரபலங்கள் இரங்கல்
சரோஜா தேவியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
14 July 2025 6:08 AM
நெல்லையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு
திருநெல்வேலியில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 July 2025 9:55 AM
மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் பல நூல்களை எழுதி, பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.
5 July 2025 5:48 AM
அதிமுக எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
வால்பாறை எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி உடல்நலக் குறைவால் இன்று மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
21 Jun 2025 11:47 AM
ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவு: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவு நீதித்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 Jun 2025 4:27 AM
நடிகர் ராஜேஷ் மரணம் இயற்கையெனினும் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை – வைரமுத்து
நடிகர் ராஜேஷின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
29 May 2025 11:17 AM
தமிழ் திரையுலகில் தனி முகமாக விளங்கிய நடிகர் ராஜேஷ்: முத்தரசன்
நடிகர் ராஜேஷ் திரையுலகுடன் மட்டும் நின்று விடாமல், சமூக பிரச்சினைகளில் அக்கறை காட்டி பல்வேறு தளங்களில் செயல்பட்டவர் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
29 May 2025 8:30 AM
மூத்த நடிகர் ராஜேஷ் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
நடிகர் ராஜேஷ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
29 May 2025 6:58 AM
மூத்த அணு விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசன் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் மூத்த அணு விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசன் இன்று காலமானார்.
20 May 2025 8:59 AM
இறையன்பு தந்தை மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு தந்தையார் வெங்கடாசலம் இன்று மதிய வேளையில் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.
14 May 2025 11:38 AM
கவிஞர் வைரமுத்துவின் தாயார் காலமானார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 May 2025 4:07 PM
ஐகோர்ட்டு நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சத்ய நாராயண பிரசாத் மறைவு நீதித்துறைக்கும் நீதி பரிபாலன முறைக்கும் பேரிழப்பு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
7 May 2025 12:58 PM