
உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு - வீடியோ
காசியாபாத்தில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும் போது இளைஞர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
17 Sept 2023 3:53 AM
உடல் பலவீனமாக இருக்கும்போது... உடற்பயிற்சி செய்யலாமா..?
உங்கள் உடல் கட்டுமஸ்தானதாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க, தினமும் உடற்பயிற்சி அவசியம்.தினசரி உடற்பயிற்சி என்பது...
16 Sept 2023 8:57 AM
உடற்பயிற்சி வழக்கத்தை தொடர்ந்தால்...
வயது அதிகரித்தாலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழவும் ஆசைப்படுகிறார்கள்.
3 Sept 2023 3:56 AM
' நல்ல எண்ணங்கள் மட்டுமே' என்ற தலைப்பில் சைக்கிள் உடற்பயிற்சி வீடியோ வெளியிட்ட ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட் சைக்கிளில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
28 Aug 2023 11:40 AM
தினமும் இரண்டு முறை உடற்பயிற்சி செய்யலாமா?
உடல் நலனை சீராக பேணுவதற்கு உடற்பயிற்சி செய்வது அவசியமானது.
26 Aug 2023 2:40 AM
உடல் பருமனை கட்டுப்படுத்தும் காலை நேர பழக்கங்கள்
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு பலரும் விரும்புகிறார்கள். அதற்காக உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள்.
10 Aug 2023 3:37 PM
தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால்...
தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
23 July 2023 4:10 AM
உலக யோகா தினம்
உடலை பக்குவப்படுத்துவதற்கு உடற்பயிற்சி அவசியம். அதுபோல் மனதை பக்குவப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் யோகா முக்கியம்.
22 Jun 2023 12:31 PM
சாலைகளில் குப்பைகளை அகற்றியபடியே ஒரு உடற்பயிற்சி
‘பிளாக்கிங்’ என்பது ஓடும் பாதையில் கண்ணில் தென்படும் குப்பைகளை எடுத்தபடியே உடற்பயிற்சி மேற்கொள்வதாகும்.இதை நாகராஜ் என்பவர் தொடர்ந்து செய்து வருகிறார் .
19 Jun 2023 7:27 AM
இளமையாக தோற்றமளிக்க 10 பழக்கங்கள்
முதுமை தோற்றத்தை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாதது. ஆனால் இளமையை தக்கவைத்து, முதுமையை சற்று தள்ளிப் போடலாம். அதற்கு அன்றாட பழக்கவழக்கங்களில் சில மாறுதல்களை செய்ய வேண்டியிருக்கும்.
11 Jun 2023 4:30 PM
பதற்றம் தேவையில்லை...!
தவறாமல் உடற்பயிற்சி செய்தாலே, மனப்பதற்றமும் மனச் சோர்வும் வெகுவாக குறையும்.
11 Jun 2023 3:30 PM
மன நிம்மதிக்கு வித்திடும் எளிய வழிகள்
ஏமாற்றத்தைக் கூட ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு மனதை பழக்கிவிட்டால் மகிழ்ச்சி மறையாது, மன நிம்மதி குலையாது.
28 May 2023 2:15 PM