
திருவண்ணாமலை: 6 புதிய புறநகர் பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலையில் மகளிர் விடியல் பயணம் திட்டம் தொடங்கப்பட்டபோது பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை 61 சதவிகிதமாக இருந்தது, தற்போது 80 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
13 July 2025 1:30 PM
பாசிச மாடல் அரசு பாஜக; அடிமை மாடல் அரசு அதிமுக - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
திமுக அரசால் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தில் உள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
13 July 2025 8:31 AM
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை
திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
13 July 2025 4:10 AM
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை காசோலைகள் - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
ராணி மேரி கல்லூரியில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.20 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.
11 July 2025 12:54 PM
நாமக்கல்: ரூ. 40.86 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
ரூ. 89.22 கோடி மதிப்பீட்டில் 141 புதிய திட்டப்பணிகளுக்கு துணை முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
10 July 2025 11:31 AM
தூய்மை பணியாளர்களுக்கு ரூ.37.79 லட்சம் நலத்திட்ட உதவி - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை "கழிப்பறை திருவிழா 3.0" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
5 July 2025 3:41 PM
19 வது தேசிய புள்ளியியல் தின விழா: வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
சிறப்பு ஆய்வறிக்கை தயார் செய்யும் போட்டியில் வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.
30 Jun 2025 9:11 AM
ஏழு கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்வி: துணை முதல்-அமைச்சர் பாராட்டு
முத்தமிழ்ச்செல்வி இன்னும் பல உயரங்களை தொட வாழ்த்துகள் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
22 Jun 2025 10:52 AM
உயர்கல்வி நிறுவனங்களை சிறுநகரங்களிலும் உருவாக்கி வருகிறது திராவிட மாடல் அரசு: உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு உயர்கல்வியிலும் இந்தியாவுக்கு வழிகாட்டட்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
20 Jun 2025 2:16 PM
தமிழகத்தில் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
19 Jun 2025 9:36 AM
வேளச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன உடற்பயிற்சி கூடம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை துணை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
18 Jun 2025 3:38 PM
திருப்புவனம் தடுப்பணை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தடுப்பணை கட்டும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
17 Jun 2025 8:10 AM