
அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு: சிவகங்கை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம்
சிவகங்கை மாவட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
17 Jun 2025 6:30 AM IST
உங்கள் வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது - தென் ஆப்பிரிக்க அணிக்கு உதயநிதி வாழ்த்து
மார்க்ராமின் கோப்பை வென்ற சதத்தைப் பற்றி குறிப்பிடாமல் பாராட்டு முழுமையடையாது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Jun 2025 8:00 AM IST
சர்வதேச செஸ் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் எலைட் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகின்றது.
12 Jun 2025 3:20 PM IST
தூய்மை இயக்கத்தின் கீழ் அரசு அலுவலகங்களில் குப்பைகளை சேகரிக்கும் பணி - உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
அரசு அலுவலகங்களில் பல்வேறு வகையான குப்பைகளை கண்டறிந்து சேகரிக்கும் திட்டத்தை தொடங்கியிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
5 Jun 2025 8:52 PM IST
தமிழ்நாட்டை தூய்மையான மாநிலமாக மாற்ற நடவடிக்கை: உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
5 Jun 2025 6:23 PM IST
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல் பாதிப்பு
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
2 Jun 2025 1:33 PM IST
2026-ல் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்: உதயநிதி ஸ்டாலின்
கழகத்தின் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முடிவுகளும் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
1 Jun 2025 4:30 PM IST
எவரெஸ்ட் சிகரம் ஏறிய நெல்லை சிறுமி: உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
மேலும் தொடர்ந்து பல சாதனைகளை படைக்க வேண்டுமென மாணவிக்கு, உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
29 May 2025 4:10 PM IST
கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும் - உதயநிதி ஸ்டாலின்
இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க கமல் சாரின் குரல் மாநிலங்களைவையில் ஓங்கி ஒலிக்கப்போவதை எண்ணி மகிழ்கிறோம் என உதயநிதி ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.
28 May 2025 2:11 PM IST
தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு இளைஞர் அணியினர் பாடுபடவேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
25 May 2025 3:19 PM IST
வீரவசனம் பேசி தப்பிவிடலாம் என்று உதயநிதி ஸ்டாலின் நினைக்கிறார் - நயினார் நாகேந்திரன்
திமுகவை பிரதமர் அச்சுறுத்தப் பார்க்கிறார் என்பதெல்லாம் நகைப்புக்குரிய சுயவிளம்பரம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
25 May 2025 7:32 AM IST
புதுக்கோட்டை: பல்நோக்கு உள்விளையாட்டரங்க பணிக்கு ரூ.3.50 கோடி ஒதுக்கீடு- உதயநிதி ஸ்டாலின் தகவல்
புதுக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு உள்விளையாட்டரங்கத்தை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
24 May 2025 6:15 PM IST