
மெட்ரோ வளாகத்தில் பூங்கா.. உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோஸ் பூங்கா, மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
23 Jan 2026 1:58 PM IST
‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’ - நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பின் வெற்றி, தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
22 Jan 2026 12:58 PM IST
சனாதன தர்மம் குறித்த பேச்சு; உதயநிதி ஸ்டாலினை பதவிநீக்கம் செய்ய வேண்டும் - பா.ஜ.க. தாக்கு
உதயநிதி ஸ்டாலின் பதவியில் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை என ஷேசாத் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
21 Jan 2026 4:28 PM IST
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சர்ச்சை கருத்து; பாஜக நிர்வாகி மீதான வழக்கு ரத்து
டெல்லியை சேர்ந்த பாஜக நிர்வாகி அமித் மாளவியா எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
21 Jan 2026 7:33 AM IST
பேசியும், படித்தும், எழுதியும் வளர்ந்த இயக்கம் திராவிட இயக்கம் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தீ பரவட்டும்’ என்று சொன்னால் இன்று கூட பலர் பயந்து நடுங்குகின்றனர் என துணை முமுதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
19 Jan 2026 7:17 PM IST
அடுத்த மாதம் 7-ம் தேதி தென் மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு
அடுத்த மாதம் 7-ம் தேதி தென் மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது.
19 Jan 2026 5:31 PM IST
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்; உதயநிதி
மு.க.ஸ்டாலின் தலைமையில் என்றும் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம் என உதயநிதி தெரிவித்துள்ளார்
16 Jan 2026 2:15 PM IST
சூரியூரில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஜல்லிக்கட்டுக்கான எல்லா அடிப்படை வசதிகளும் கொண்ட அரங்கமாக இந்த அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
15 Jan 2026 11:59 PM IST
கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவது ஏன்.? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
“உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ் 898 மாணவிகளுக்கு லேப்டாப்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
13 Jan 2026 9:33 PM IST
பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு
போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
10 Jan 2026 9:29 PM IST
60 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பந்தய சைக்கிள்கள் - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சிறந்த சைக்கிள் வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் கேடயங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
9 Jan 2026 10:47 PM IST
திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொய்வின்றி தொடரும்: உதயநிதி
திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொய்வின்றி தொடரும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 Jan 2026 8:12 PM IST




