விடுதி வளாகத்தில் தூக்கில் தொங்கிய 9-ம் வகுப்பு மாணவி - உறவினர்கள் போராட்டம்

விடுதி வளாகத்தில் தூக்கில் தொங்கிய 9-ம் வகுப்பு மாணவி - உறவினர்கள் போராட்டம்

மரத்தின் மீது ஏறி எப்படி தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்க முடியும் என மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.
2 July 2025 1:40 AM
வல்லநாடு அருகே வாலிபர் வெட்டிக்கொலை: உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

வல்லநாடு அருகே வாலிபர் வெட்டிக்கொலை: உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

வல்லநாடு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை தூக்கிச் சென்று, முறப்பநாடு காவல் நிலையம் முன் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Jun 2025 6:18 PM
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை... இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் போராட்டம்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை... இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் போராட்டம்

காதல் திருமணம் செய்த இரண்டு மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 April 2024 3:42 AM
கல்லூரி மாணவரை கைது செய்ததை கண்டித்து உறவினர்கள் முற்றுகை

கல்லூரி மாணவரை கைது செய்ததை கண்டித்து உறவினர்கள் முற்றுகை

போலீஸ் மீது புகார் அளிக்க வந்த கல்லூரி மாணவரை கைது செய்ததை கண்டித்து அவரது உறவினர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 2:53 PM
பிரசவத்தில் பெண் சாவு; உறவினர்கள் போராட்டம்

பிரசவத்தில் பெண் சாவு; உறவினர்கள் போராட்டம்

பிரசவத்தில் பெண் சாவு; உறவினர்கள் போராட்டம்.
10 Sept 2023 6:43 PM
தூக்கில் தொங்கிய பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தூக்கில் தொங்கிய பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

ஜெயங்கொண்டம் அருகே மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
4 Sept 2023 5:59 PM
கொலையான பா.ஜனதா நிர்வாகி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கொலையான பா.ஜனதா நிர்வாகி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

நெல்லையில் கொலை செய்யப்பட்ட பா.ஜனதா நிர்வாகி உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Sept 2023 9:56 PM
மீஞ்சூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி; உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்

மீஞ்சூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி; உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்

மீஞ்சூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலியானார். அவரது உடலை உறவினர்கள் சாலையில் வைத்து போராட்டம் செய்தனர்.
25 Aug 2023 11:32 AM
விபத்தில் பலியான மெக்கானிக் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

விபத்தில் பலியான மெக்கானிக் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

ஆலங்குளம் அருகே நடந்த விபத்தில் மெக்கானிக் பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து நெல்லையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 July 2023 10:25 PM
ஒப்பந்த ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

ஒப்பந்த ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

மணப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்தில் இறந்த ஒப்பந்த ஊழியரின் உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 July 2023 7:22 PM
பிரசவத்தில் தாய்- குழந்தை சாவு: அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

பிரசவத்தில் தாய்- குழந்தை சாவு: அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

பிரசவத்தில் தாய்- குழந்தை இறந்ததையடுத்து அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Jun 2023 9:53 AM
பிரசவத்தில் தாய்- குழந்தை சாவு: ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

பிரசவத்தில் தாய்- குழந்தை சாவு: ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

பிரசவத்தில் தாய்- குழந்தை இறந்ததையடுத்து அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Jun 2023 10:29 PM