
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி புகார் மனு!
உலக கோப்பையின் மீது மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
24 Nov 2023 3:41 PM GMT
உலக கோப்பை மீது மிட்செல் மார்ஷ் கால் வைத்தது மனதை காயப்படுத்தியது - முகமது ஷமி
உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
24 Nov 2023 11:18 AM GMT
பாவிகள் கலந்துகொண்டதால் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி - மம்தா பானர்ஜி
உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேரில் சென்று இருந்தனர்.
23 Nov 2023 1:46 PM GMT
ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வதற்கு என்ன காரணம் தெரியுமா? மார்க்கண்டேய கட்ஜு விளக்கத்தை பாருங்க..!
மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்தை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.
20 Nov 2023 4:01 PM GMT
ராகுல் டிராவிட்டிற்காக உலகக்கோப்பையை வெல்வது எங்களது கடமை - ரோகித் சர்மா
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
18 Nov 2023 3:50 PM GMT
உலக கோப்பையை இந்தியா வென்றால்! கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்.. பிரபல நடிகை பரபரப்பு பதிவு
இந்தியா இறுதி போட்டியில் வென்று உலக கோப்பையை வென்றால் அதைவிட வேறு சந்தோஷம் இருக்குமா? என தெரிவித்துள்ளார்.
16 Nov 2023 3:10 PM GMT
ஷமி அபார பந்துவீச்சு...நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா...!
இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
15 Nov 2023 8:32 AM GMT
உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு 338 ரன்கள் இலக்கு
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 337 ரன் எடுத்தது.
11 Nov 2023 1:11 PM GMT
உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்...? - முன்னாள் வீரர் கொடுத்த ஐடியா...!
இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
10 Nov 2023 6:39 AM GMT
உலக கோப்பை - நெதர்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி..!
நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது
8 Nov 2023 4:06 PM GMT
400 ரன்களுக்கு மேல் அடித்தும் தோல்வி: நியூசிலாந்து கேப்டன் வேதனை
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 400 ரன்கள் அடித்தும் மழையின் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.
4 Nov 2023 4:23 PM GMT
பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான ஆட்டம் மழையால் பாதிப்பு
பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக விளங்கும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பாகிஸ்தான் அணியும் வானவேடிக்கை காட்டியது
4 Nov 2023 11:36 AM GMT