
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பான வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
ரெயில் விபத்து குறித்து புவனேஸ்வரில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2 Sep 2023 2:36 PM GMT
ஒடிசா ரெயில் விபத்து: ரெயில்வே ஊழியர்கள் 3 பேருக்கு நீதிமன்ற காவல் - சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவு
ஒடிசா ரெயில் விபத்தில் ரெயில்வே ஊழியர்கள் 3 பேருக்கு நீதிமன்ற காவல் விதித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 July 2023 7:26 PM GMT
'சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவின் அலட்சியமே ஒடிசா ரெயில் விபத்திற்கான பிரதான காரணம்' - விசாரணை அறிக்கை வெளியீடு
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி விசாரணை நடத்தினார்.
6 July 2023 1:57 PM GMT
ஒடிசா ரெயில் விபத்தில் மனித தவறுகள்... ரெயில்வே தகவல்
ஒடிசாவில் 293 பேர் உயிரிழந்த ரெயில் விபத்து சம்பவத்தில் மனித தவறுகள் ஏற்பட்டு உள்ளது என ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கூறியுள்ளார்.
2 July 2023 5:16 PM GMT
ஒடிசா ரெயில் விபத்து: 52 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலை; ஒரு மாதம் ஆகியும் தீராத சோகம்
விபத்தில் உயிரிழந்த 292 பேரில் 82 பேரின் உடல்கள் இன்னும் மருத்துவமனையில் தான் உள்ளது.
2 July 2023 8:22 AM GMT
ஒடிசா ரெயில் விபத்து: ஊழியர் யாரும் தலைமறைவாகவில்லை - ரெயில்வே நிர்வாகம் விளக்கம்
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
20 Jun 2023 10:40 AM GMT
ஒடிசா ரெயில் விபத்து: உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 3 பேர் கைது
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பஹானகா உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Jun 2023 9:44 AM GMT
ஒடிசா ரெயில் விபத்து - உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
12 Jun 2023 8:48 AM GMT
சி.பி.ஐ. விசாரணை முடியும்வரை பஹனாகாவில் எந்த ரெயிலும் நிற்காது
பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தின் காரணமாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
10 Jun 2023 11:44 AM GMT
ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டியில் பிண வாடையா? புதிய பரபரப்பு
இன்னும் அதனுள் உடல்கள் கிடப்பதாகவும் சம்பவம் நடந்த பாகாநாகா பஜார் ரெயில் நிலையம் அருகே வசிப்பவர்கள் கூறினர்.
9 Jun 2023 7:58 PM GMT
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு..!
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டது.
9 Jun 2023 8:17 AM GMT
ஒடிசா ரெயில் விபத்தில் பீகாரை சேர்ந்த 19 பேரை காணவில்லை
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2-ந் தேதி நடந்த ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள்.
8 Jun 2023 8:54 PM GMT