
ஸ்கூட்டரில் கடத்திய ரூ.35 ஆயிரம் கஞ்சா பறிமுதல்
மைசூருவில் ஸ்கூட்டரில் கடத்திய ரூ.35 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை போலீசாா் பறிமுதல் செய்தனர்.
15 Sept 2023 6:45 PM
ஒரு வாரத்தில் நடந்த போலீஸ் வேட்டையில் 34 கிலோ கஞ்சா பறிமுதல்; 15 பேர் கைது
சென்னையில் ஒரு வார கஞ்சா வேட்டையில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 34 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதிக போதை தரும் கஞ்சா பூவும் முதல் முறையாக பறிமுதல் ஆனது.
5 Sept 2023 8:07 AM
ஒரு வாரத்தில் நடந்த போலீஸ் வேட்டையில் 34 கிலோ கஞ்சா பறிமுதல்; 15 பேர் கைது
சென்னையில் ஒரு வார கஞ்சா வேட்டையில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 34 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதிக போதை தரும் கஞ்சா பூவும் முதல் முறையாக பறிமுதல் ஆனது.
4 Sept 2023 9:56 PM
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் கஞ்சா பறிமுதல்
மீமிசல் கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
18 Aug 2023 6:45 PM
இலங்கைக்கு கடத்த முயன்ற 423 கிலோ கஞ்சா; ராமநாதபுரத்தில் பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சாவை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
17 Aug 2023 7:06 AM
ரூ.60 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
வேதாரண்யத்தில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர்
31 July 2023 6:45 PM
குன்றத்தூரில் கஞ்சா விற்றவர் கைது
குன்றத்தூரில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
31 July 2023 9:53 AM
குன்றத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது
குன்றத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
28 July 2023 10:30 AM
கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் கடத்தப்பட்ட 180 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து மினி லாரியில் கடத்த முயன்ற 180 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 July 2023 12:05 PM
செங்கல்பட்டு அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது; ஒரு கிலோ பறிமுதல்
செங்கல்பட்டு அருகே கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
16 July 2023 9:08 AM
ஒடிசாவில் இருந்து ரெயிலில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா ஆசாமிகள் 2 பேர் கைது
ஒடிசாவில் இருந்து ரெயிலில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
10 July 2023 7:24 AM
ரெயிலில் கடத்தி வந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்
அரக்கோணத்தில்ரெயிலில் கடத்தி வந்த 2 கிலோ கஞ்சா, ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
5 July 2023 7:05 PM