!-- afp header code starts here -->
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்

தூத்துக்குடி மேட்டுப்பட்டி சுடுகாடு அருகே மோட்டார் பைக்குடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
5 Jun 2025 2:51 PM
நெல்லையில் கஞ்சா விற்பனை வழக்கில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் கஞ்சா விற்பனை வழக்கில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் 6 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.
5 Jun 2025 2:33 PM
கோவில்பட்டியில் விற்பனைக்கு 3 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது

கோவில்பட்டியில் விற்பனைக்கு 3 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது

கோவில்பட்டி, தோட்டிலோவன்பட்டி சோதனை சாவடி அருகே போலீசார் ரோந்து பணி மேற்கொண்டபோது அங்கு சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
3 Jun 2025 2:57 PM
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

திருநெல்வேலியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
1 Jun 2025 1:37 AM
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
30 May 2025 6:05 AM
திருநெல்வேலி: கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், வெள்ளாளன்குளத்தை சேர்ந்த முருகன் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
29 May 2025 6:18 AM
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
27 May 2025 9:56 AM
திண்டுக்கல்: கஞ்சா விற்ற வழக்கில் 9 பேருக்கு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்

திண்டுக்கல்: கஞ்சா விற்ற வழக்கில் 9 பேருக்கு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு 36.400 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 May 2025 9:07 AM
நெல்லையில் விற்பனைக்காக 30 கிராம் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

நெல்லையில் விற்பனைக்காக 30 கிராம் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

பாப்பாக்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 30 கிராம் கஞ்சாவை வாலிபர் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
11 May 2025 11:22 AM
தூத்துக்குடி: விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி: விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தவர் விற்பனைக்காக 2 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
11 May 2025 7:22 AM
நெல்லையில் 90 கிராம் கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

நெல்லையில் 90 கிராம் கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

நெல்லையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 90 கிராம் கஞ்சாவை வாலிபர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
6 May 2025 12:48 PM
நெல்லை மாநகரில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது

நெல்லை மாநகரில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது

பாளையங்கோட்டை நான்கு வழிச் சாலையில் பொட்டல் சந்திப்பு அருகே பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி மற்றும் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
6 May 2025 11:48 AM