நெல்லையில் 90 கிராம் கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

நெல்லையில் 90 கிராம் கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

நெல்லையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 90 கிராம் கஞ்சாவை வாலிபர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
6 May 2025 12:48 PM
நெல்லை மாநகரில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது

நெல்லை மாநகரில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது

பாளையங்கோட்டை நான்கு வழிச் சாலையில் பொட்டல் சந்திப்பு அருகே பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி மற்றும் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
6 May 2025 11:48 AM
கோவில்பட்டியில் விற்பனைக்காக 22 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கோவில்பட்டியில் விற்பனைக்காக 22 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கோவில்பட்டி, இனாம் மணியாச்சி டவர் அருகே சந்தேகப்படும்படி இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
1 May 2025 11:27 AM
நெல்லையில் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

நெல்லையில் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

சீதபற்பநல்லூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 20 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக முருகன் வைத்திருந்தது தெரியவந்தது.
1 May 2025 8:54 AM
கோவில்பட்டியில் விற்பனைக்காக 23 கிலோ கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

கோவில்பட்டியில் விற்பனைக்காக 23 கிலோ கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மூப்பன்பட்டி சுடுகாட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
29 April 2025 5:45 AM
நெல்லையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

நெல்லையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

சுத்தமல்லி அருகே அரசால் தடை செய்யப்பட்ட 60 கிராம் கஞ்சாவை பிரவீன்குமார் விற்பனை செய்ய வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
27 April 2025 5:51 AM
தூத்துக்குடியில் விற்பனைக்காக வைத்திருந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல்-  3 பேர் கைது

தூத்துக்குடியில் விற்பனைக்காக வைத்திருந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது

கோவில்பட்டி புதுகிராமம் சுடுகாட்டு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
26 April 2025 5:58 AM
நெல்லையில் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வாலிபர் கைது

நெல்லையில் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வாலிபர் கைது

நெல்லையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 82 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மதன் வைத்திருந்தார்.
25 April 2025 6:26 AM
நெல்லை: கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது

நெல்லை: கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது

நெல்லையில் 2 பேர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 60 கிராம் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
23 April 2025 12:32 PM
நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது: 100 கிராம் பறிமுதல்

நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது: 100 கிராம் பறிமுதல்

நெல்லையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
15 April 2025 6:20 AM
நெல்லையில் 298 கிராம் கஞ்சா பறிமுதல்: விற்றவர் கைது

நெல்லையில் 298 கிராம் கஞ்சா பறிமுதல்: விற்றவர் கைது

நெல்லையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 298 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
11 April 2025 8:07 AM
நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
9 April 2025 12:05 PM