கடலூரில் எய்ட்ஸ் நோயாளிக்கு பிறந்த ஆண் குழந்தை விற்பனை? போலீசார் விசாரணை
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் எய்ட்ஸ் நோயாளிக்கு பிறந்த ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 April 2024 4:22 AM GMTகடலூர் மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்து நடைபெற்று வருகிறது.
18 April 2024 9:25 AM GMTகடலூரில் கைதுசெய்யப்பட்ட கிளி ஜோதிடர்கள் இருவரும் விடுவிப்பு
கிளி ஜோதிடர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
9 April 2024 11:29 AM GMTசிறுமியை கர்ப்பமாக்கிய கார் டிரைவர் கைது
பாதிக்கப்பட்ட சிறுமி மகளிர் போலீசில் புகார் செய்தார்.
6 April 2024 4:20 AM GMTகடலூரில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்
சிதம்பரத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
6 April 2024 2:10 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- கடலூர்
17 நாடாளுமன்ற பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ள கடலூர் தொகுதியில் அதிக முறை வென்ற கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
4 April 2024 9:15 AM GMTபள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி: காதலன் கைது
காதலை ஏன் துண்டித்தாய் எனக்கூறி பள்ளி மாணவியை விஜய் மிரட்டியுள்ளார்
4 April 2024 2:09 AM GMTபாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து விபத்து - 3 பேர் படுகாயம்
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
27 March 2024 11:14 AM GMTமர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண் - 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த கணவர் கைது
மனைவியை கொலை செய்து விட்டு 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
25 March 2024 4:44 PM GMTகடலூரில் பா.ம.க. சார்பில் போட்டியிட மறுப்பா - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தங்கர் பச்சான்
கடலூரில் பா.ம.க. சார்பில் போட்டியிடுவதை தங்கர் பச்சான் உறுதி செய்துள்ளார்.
22 March 2024 12:35 PM GMTபுதுச்சேரியில் தங்கும் விடுதியில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
10 March 2024 9:12 AM GMTபுதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்: கடலூர், விழுப்புரத்தில் இருந்து பஸ் சேவை நிறுத்தம்
புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் பஸ்கள் விழுப்புரம் மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன.
8 March 2024 2:50 AM GMT