
கவர்னருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்; சி.பி.ராதாகிருஷ்ணன்
மத்தியில் இருப்பது ஒன்றியம் என்றால் மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா? என்று கேள்வி எழுப்பினார்
1 Jun 2025 6:00 AM
காஷ்மீர் முன்னாள் கவர்னருக்கு எதிராக குற்றப்பத்திரிகை-சி.பி.ஐ. தாக்கல்
சத்யபால் மாலிக் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 May 2025 10:53 PM
எந்த காலத்திலும் மாநில உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு
கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்தது மிகப்பெரிய வெற்றி என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
3 May 2025 3:14 PM
தமிழகத்தில் ஏப்ரல் 25-ம் தேதி கவர்னரை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: முத்தரசன்
மத்திய அரசு உடனடியாக சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிற கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
22 April 2025 9:40 AM
மேற்கு வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி
கவர்னர் ஆனந்த் போசின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
21 April 2025 11:43 AM
கவர்னர் 'போஸ்ட்மேன்' என்றால் ராஜ்பவன் படிகளை ஏன் மிதித்தீர்கள் - தமிழிசை கேள்வி
இந்த விஞ்ஞான நூற்றாண்டில் கூட நல்ல குடி நீரை கொடுக்க ஸ்டாலின் அரசால் முடியவில்லை என்று தமிழிசை கூறினார்.
20 April 2025 12:28 PM
துணை ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சந்திப்பு
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விமர்சனம் செய்தார்.
19 April 2025 8:15 AM
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு விதித்த விவகாரம்: கேரள கவர்னர் பரபரப்பு குற்றச்சாட்டு
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் காலவரம்பை நிர்ணயம் செய்தது வரம்பு மீறிய செயல் என கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
18 April 2025 4:19 PM
மாணவர்களை 'ஜெய் ஸ்ரீ ராம்' சொல்ல வைத்த விவகாரம் - கவர்னர் மீது மனோ தங்கராஜ் விமர்சனம்
கவர்னர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
13 April 2025 9:14 AM
கவர்னருக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு தவெக வரவேற்பு
கவர்னருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக வெற்றிக் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
8 April 2025 1:55 PM
தமிழக கவர்னரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கவர்னரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
8 April 2025 11:10 AM
தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது - மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
சில மாநிலங்களில் இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன என்று மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
22 March 2025 6:24 PM