
கவர்னரின் தேநீர் விருந்து: தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு
குடியரசு தினத்தையொட்டி கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
24 Jan 2025 11:01 AM
'மானம், ரோஷம் உள்ளவர்கள் கவர்னரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வார்களா?' - செல்வப்பெருந்தகை
கவர்னரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
23 Jan 2025 12:08 PM
யுஜிசி விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை ? -மு.க.ஸ்டாலின்
துணைவேந்தரையும் மத்திய அரசால் அனுப்பப்பட்ட கவர்னரே நியமிக்கலாம் என்று யுஜிசி தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 Jan 2025 1:06 PM
தமிழக சட்டசபையும், கவர்னரும்... தொடரும் சர்ச்சைகள்
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ஆர்.என். ரவி 3 நிமிடங்களில் அவையில் இருந்து வெளியேறினார்.
6 Jan 2025 5:20 AM
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்
அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என கவர்னர் வெளியேறினார் என கவர்னர் மாளிகை விளக்கம் தெரிவித்து உள்ளது.
6 Jan 2025 4:49 AM
மணிப்பூர் வன்முறை; பாதுகாப்பு சூழல் பற்றி மாநில உயரதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை
மணிப்பூரில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்கு, பாதுகாப்பு சூழல் பற்றி மாநில கவர்னர் மறுஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார்.
4 Jan 2025 12:23 PM
'பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' - விஜய்
ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்தது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்
30 Dec 2024 8:00 AM
'உயர்கல்வித்துறையில் கவர்னரின் குறுக்கீடு தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை' - அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
கவர்னரின் குறுக்கீடு தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 3:32 PM
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.
19 Dec 2024 4:17 PM
'அதிஷி ஆயிரம் மடங்கு மேலானவர்' - டெல்லி துணை நிலை கவர்னர் புகழாரம்
டெல்லி முதல்-மந்திரி அதிஷி குறித்து டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா பாராட்டு தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 3:23 PM
கவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.
20 Nov 2024 3:24 PM
'விமானத்தை முதன்முதலில் வடிவமைத்தவர் வேத முனிவர் பரத்வாஜர்' - உ.பி. கவர்னர் பேச்சு
'விமானத்தை முதன்முதலில் வடிவமைத்தவர் வேத முனிவர் பரத்வாஜர் என்று உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 11:21 AM