
கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொடுமை... நிற்கதியாக நிற்கிறேன்... காதல் கணவர் மீது பெண் புகார்
கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொடுமைப்படுத்துகிறார் என்று காதல் கணவர் மீது பெண் புகார் அளித்துள்ளார்.
4 Aug 2025 12:26 PM
"காதலனுடன் தான் செல்வேன்"... பரங்கிமலை ரெயில் நிலையத்தில் காதல் ஜோடியை தாக்கிய பெற்றோர்
ஆதம்பாக்கம் போலீசார், காதல் ஜோடியை மீட்டனர்.
2 Aug 2025 3:56 AM
முறை தவறிய பழக்கம்...பம்புசெட்டில் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு
என்ஜினீயரான பிரியங்கா போரூரில் உள்ள சாப்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
23 July 2025 11:20 AM
கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி 4 மாதங்களில் தற்கொலை
கடந்த சில நாட்களாக இருவரும் நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
17 July 2025 4:34 PM
முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்...70 வயதில் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி
வயதானாலும் மனதில் காதல் இளமையாக இருக்கிறது என்று கோவிந்தன் நாயர் கூறியுள்ளார்.
10 July 2025 3:40 PM
பூட்டிய வீட்டுக்குள் இளம் காதல் ஜோடி பிணம்: கொலையா? என போலீசார் விசாரணை
தூக்கில் பிணமாக தொங்கிய 16 வயது சிறுமி மற்றும் 20 வயது சிறுவனின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
9 July 2025 1:42 AM
பெற்றோர் எதிர்ப்பு... ஆட்டோவில் தூக்குப்போட்டு காதல் ஜோடி தற்கொலை
காதல் ஜோடி இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
2 July 2025 2:21 AM
பொள்ளாச்சி அருகே கழுத்தில் மாலையுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
தங்களது திருமணத்தை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவித்தனர்.
3 Jun 2025 11:57 AM
காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம்: மனமுடைந்த நர்ஸ் விஷ ஊசி செலுத்தி தற்கொலை
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலன் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
17 April 2025 1:26 AM
வேலூர் அருகே இன்ஸ்டா காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த மணிகண்டனுக்கு, சமூக வலைதளம் மூலம் கோகிலாவுடன் என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
10 April 2025 10:44 AM
தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற காதல் ஜோடி: மின்சார ரெயில் மோதி பலியான சோகம்
பெருங்களத்தூர் அருகே ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற காதல் ஜோடி, மின்சார ரெயில் மோதி பரிதாபமாக இறந்தனர்.
13 Feb 2025 2:49 AM
காதலனை கரம்பிடிக்க எஸ்.ஐ. வேடம் போட்ட இளம்பெண்; காதல் ஜோடியை கைது செய்த போலீஸ்
கன்னியாகுமரியில் எஸ்.ஐ. வேடமணிந்து ஏமாற்றிய இளம்பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
31 Oct 2024 2:30 PM