
46-வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் - டெல்லியில் நடைபெற்றது
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
8 Dec 2025 6:11 PM IST
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 7.35 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 7.35 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
8 Dec 2025 5:10 PM IST
மேகதாது அணை திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பி விட்டோம்: காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
6 Dec 2025 5:01 AM IST
தமிழகத்திற்கு 13.7 டி.எம்.சி. நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழ்நாடு அதிகாரிகள் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.
6 Nov 2025 6:21 PM IST
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
26 Sept 2025 5:24 PM IST
டெல்லியில் 26-ந்தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம்
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை 43 முறை கூடியுள்ளது.
22 Sept 2025 5:06 PM IST
37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
கர்நாடகத்துக்கு இதுகுறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
27 Aug 2025 12:27 AM IST
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 42-வது கூட்டம் - டெல்லியில் நடைபெற்றது
மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதன் முழு கொள்ளளவான 93.470 டி.எம்.சி ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 July 2025 7:26 PM IST
டெல்லியில் 30-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
26 July 2025 4:27 PM IST
தமிழகத்திற்கு 31.24 டிஎம்சி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் இன்று நடைபெற்றது.
27 Jun 2025 4:57 PM IST
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் தொடங்கியது
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 40-வது கூட்டம் கடந்த மே மாதம் நடைபெற்றது.
27 Jun 2025 3:13 PM IST
வருகிற 27-ந்தேதி டெல்லியில் காவிரி மேலாண்மைக் கூட்டம்
சுப்ரீம் கோர்ட்டு தீா்ப்பின்படி அடுத்த மாதம் தமிழகத்துக்கு கா்நாடக மாநிலம் 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க வேண்டும்.
21 Jun 2025 8:42 PM IST




