வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ. 9.23 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ. 9.23 லட்சம் மோசடி

முகநூலில் பழகி மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
2 July 2025 4:03 AM
யானை தந்தம் விற்க முயன்ற 4 பேர் கைது

யானை தந்தம் விற்க முயன்ற 4 பேர் கைது

தந்தங்களுடன், மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், 4 பேரையும் கைது செய்தனர்.
23 Jun 2025 7:29 PM
கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் உண்ணாவிரதம்

கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் உண்ணாவிரதம்

கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
20 Jun 2025 7:13 AM
பட்ட பகலில் நடுரோட்டில் தெருகூத்து கலைஞர் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை

பட்ட பகலில் நடுரோட்டில் தெருகூத்து கலைஞர் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை

நடு ரோட்டில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
15 Jun 2025 11:57 AM
அழகாக இல்லை என திட்டிய கணவர் எரித்துக்கொலை.. பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

'அழகாக இல்லை' என திட்டிய கணவர் எரித்துக்கொலை.. பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

தனது கணவர் வேலைக்கு சென்ற இடத்தில் மற்றொரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக அவர் தெரிவித்தார்.
14 Jun 2025 1:18 AM
கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை சிறப்பு யாகம் மற்றும் உற்சவருக்கு அலங்காரத்தைத் தொடர்ந்து வாகன உற்சவம் நடந்தது.
11 Jun 2025 10:32 AM
கோவை, கிருஷ்ணகிரியில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

கோவை, கிருஷ்ணகிரியில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
11 Jun 2025 10:23 AM
பைக் சீட்டிற்கு அடியில் பதுங்கி இருந்த பாம்பு - பார்த்ததும் பதறிய வாலிபர்

பைக் சீட்டிற்கு அடியில் பதுங்கி இருந்த பாம்பு - பார்த்ததும் பதறிய வாலிபர்

பைக்கில் இருந்த பாம்பை அதே சாலையில் வந்த வாகன ஓட்டிகள் பார்த்து அதிச்சி அடைந்தனர்
31 May 2025 11:38 AM
கிருஷ்ணகிரி: இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதலை பிரித்ததால் சிறுமி தற்கொலை

கிருஷ்ணகிரி: இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதலை பிரித்ததால் சிறுமி தற்கொலை

ஓசூர் அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து 17 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
27 May 2025 9:03 AM
கிருஷ்ணகிரி: நிலப்பிரச்சினையை சரிசெய்ய ரூ. 4 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கைது

கிருஷ்ணகிரி: நிலப்பிரச்சினையை சரிசெய்ய ரூ. 4 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கைது

லஞ்ச ஒழிப்பு துறையில் வடிவேல் புகார் அளித்துள்ளார்.
23 May 2025 12:13 PM
கோவில் பிரசாதத்தில் கிடந்த பாம்பு குட்டி... பெண் பக்தர் அதிர்ச்சி

கோவில் பிரசாதத்தில் கிடந்த பாம்பு குட்டி... பெண் பக்தர் அதிர்ச்சி

கோவில் வளாகத்தில் உள்ள கடையில் பெண் பக்தர் ஒருவர் பிரசாதம் வாங்கினார்.
7 May 2025 5:28 PM
கோவில் பிரசாதத்தில் பாம்பு: பக்தர்கள் அதிர்ச்சி

கோவில் பிரசாதத்தில் பாம்பு: பக்தர்கள் அதிர்ச்சி

பிரசாதத்தில் பாம்பு உயிரிழந்தது குறித்து பக்தர்கள் கேட்டபோது கோவில் நிர்வாகம் சார்பில் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
6 May 2025 1:12 PM