
2030-ம் ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 3-வது இடத்தை எட்டும்- மத்திய மந்திரி ஜெய்சங்கர்
பெருங்கடல் எல்லையில் வலிமையான நாடாக இந்தியா திகழ்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் 3-வது இடத்துக்கு முன்னேறும் என்று ‘துக்ளக்' விழாவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசினார்.
14 Jan 2023 8:20 PM
கொரோனா தடுப்பூசிகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் எம்பி பணியிடை நீக்கம்
கொரோனா தடுப்பூசிகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் கன்சர்வேடிவ் எம்பி ஆண்ட்ரூ பிரிட்ஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
12 Jan 2023 8:44 AM
உ.பி. மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.
4 Jan 2023 11:15 PM
நாசி வழி கொரோனா தடுப்பூசி: அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கான விலை நிர்ணய விவரம் வெளியீடு
பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
27 Dec 2022 9:12 AM
12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பதற்கு சோதனை முயற்சி - மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி
12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பதற்கு சோதனை முயற்சி நடந்து வருவதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
25 Dec 2022 8:38 PM
இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 220 கோடி மைல்கல்லை எட்டியது: மத்திய சுகாதார மந்திரி
இந்தியாவில் இதுவரை செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 220 கோடி மைல்கல்லை எட்டியுள்ளது என்று மத்திய சுகாதார மந்திரி கூறியுள்ளார்.
19 Dec 2022 9:02 AM
சீன கொரோனா தடுப்பூசி திறனற்றது; மக்கள் போராட்டத்தின் பின்னணி... அதிர்ச்சி தகவல் வெளியீடு
சீனாவின் கொரோனா தடுப்பூசி திறனற்றது என நிரூபிக்கப்பட்டு, உலக நாடுகளுக்கு சிக்கல் ஏற்படுத்தி உள்ளது என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
7 Dec 2022 3:28 PM
மழைக்காலத்தில் கொரோனா பரவல் வேகமெடுக்கும் - வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு அதிகாரி பேச்சு
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக அமெரிக்காவின் கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
26 Oct 2022 9:20 AM
கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு சார்ந்த மரணம் அதிகரிக்கும்: அமெரிக்க டாக்டர் அதிர்ச்சி தகவல்
கொரோனா தடுப்பூசிகளால் மாரடைப்பு சார்ந்த மரணம் இளைஞர்களிடம் அதிகரிக்கிறது என அமெரிக்க டாக்டர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
8 Oct 2022 5:06 AM
கொரோனா தடுப்பூசியால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்? - ஆய்வில் தகவல்
கொரோனா வைரசை தடுக்க நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
29 Sept 2022 4:56 PM
அரியலூரில் ஒரேநாளில் 15,183 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அரியலூரில் ஒரேநாளில் 15,183 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
25 Sept 2022 6:32 PM
பெரம்பலூரில் ஒரேநாளில் 7,846 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூரில் ஒரேநாளில் 7,846 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
25 Sept 2022 6:30 PM