
பெரம்பலூரில் இன்று 176 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்
பெரம்பலூரில் 176 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் இன்று நடக்கிறது.
24 Sept 2022 7:01 PM
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் போல இமாசல பிரதேசத்திலும் மீண்டும் பா.ஜனதா அரசு அமைய வேண்டும் - பிரதமர் மோடி
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களைப்போல இமாசல பிரதேசத்திலும் மீண்டும் பா.ஜனதா அரசு அமைய வேண்டும் என்பதை மனதில் வைக்குமாறு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
24 Sept 2022 4:35 PM
5,104 பஞ்சாயத்துகள், 46 நகரசபைகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது -பொது சுகாதாரத்துறை தகவல்
5,104 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 46 நகரசபைகளில் 100 சதவீதம் அளவுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக பொது சுகாதாரத்துறை கூறியது.
20 Sept 2022 11:29 PM
37-வது மெகா தடுப்பூசி முகாம்: தமிழகத்தில் 8.17 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 37-வது மெகா தடுப்பூசி முகாமில் 8.17 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
18 Sept 2022 11:20 PM
மாவட்டத்தில் ஒரே நாளில் 31,134 பேருக்கு கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் ஒரே 31 ஆயிரத்து 134 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
18 Sept 2022 7:00 PM
ஒரே நாளில் 13,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 13,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
18 Sept 2022 6:41 PM
ஒரே நாளில் 13,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 13,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
18 Sept 2022 6:39 PM
ஓராண்டுக்கு முன் இறந்த நபருக்கு கொரோனா தடுப்பூசிக்கான சான்றிதழ் கிடைத்த அவலம்
பீகாரில் ஓராண்டுக்கு முன்பே இறந்த நபர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ் போட்டதற்கான சான்றிதழை அதிகாரிகள் அனுப்பியுள்ள அவலம் நடந்துள்ளது.
17 Sept 2022 5:09 PM
12 வயதுக்கு குறைவானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது? மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தகவல்
12 வயதுக்கு குறைவானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது செலுத்தப்படும்? என்பது தொடர்பாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார்.
17 Sept 2022 12:52 AM
ஒரே நாளில் 49,576 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 49,576 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
11 Sept 2022 8:44 PM
கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாமில் 2,143 மையங்கள் மூலம் 39,873 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
11 Sept 2022 6:33 PM
அரியலூரில் ஒரேநாளில் 31,411 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அரியலூரில் ஒரேநாளில் 31,411 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
11 Sept 2022 5:59 PM