வடகொரியாவில் ரஷிய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

வடகொரியாவில் ரஷிய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்புவதால் சர்வதேச அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
12 Jan 2024 7:10 PM
கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு

உலகின் பல நாடுகளில் 50-க்கும் மேற்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுகள் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
10 Jan 2024 10:25 AM
தமிழ்நாட்டில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா பாதிப்பில் இருந்து 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
9 Jan 2024 2:32 PM
தமிழ்நாட்டில்  தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு; மேலும் 34 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு; மேலும் 34 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 649 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
4 Jan 2024 3:09 PM
தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு;   தமிழ்நாட்டில் மேலும் 29 பேருக்கு கொரோனா

தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு; தமிழ்நாட்டில் மேலும் 29 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.
3 Jan 2024 3:19 PM
புதிய வகை கொரோனா தொற்று: மக்கள் அச்சப்பட தேவையில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதிய வகை கொரோனா தொற்று: மக்கள் அச்சப்பட தேவையில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதிய வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
30 Dec 2023 4:35 AM
திருவள்ளூரில் ஒருவர் உயிரிழப்பு: தமிழ்நாட்டில் 40 பேருக்கு கொரோனா

திருவள்ளூரில் ஒருவர் உயிரிழப்பு: தமிழ்நாட்டில் 40 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
30 Dec 2023 12:05 AM
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
28 Dec 2023 12:55 AM
இந்தியாவில் மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,170 ஆக அதிகரித்துள்ளது
26 Dec 2023 8:03 AM
இந்தியாவில் மேலும் 628 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மேலும் 628 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
25 Dec 2023 8:30 AM
ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு  52 % அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு

ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு 52 % அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு

கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளது.
23 Dec 2023 1:55 PM
அச்சுறுத்தும் புதிய ஜே.என்.1 கொரோனா.. இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,669 ஆக உயர்வு

அச்சுறுத்தும் புதிய ஜே.என்.1 கொரோனா.. இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,669 ஆக உயர்வு

பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 6:05 AM