
அமெரிக்காவில் குடியேறுகிறாரா, கோத்தபய ராஜபக்சே? நாடாண்டவர், நாடு நாடாக ஓடித்திரியும் அலங்கோலம்!
கோத்தபய ராஜபக்சேயை சிங்கள மக்கள் கொண்டாடிய காலம் என்று ஒன்று உண்டு.
20 Aug 2022 6:03 AM IST
அமெரிக்க கிரீன் கார்டுக்கு கோத்தபய ராஜபக்சே விண்ணப்பம்?
வருகிற 24-ந் தேதி கோத்தபய ராஜபக்சே இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
19 Aug 2022 8:16 AM IST
அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார், கோத்தபய ராஜபக்சே
தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ள கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார்.
18 Aug 2022 12:34 AM IST
தாய்லாந்தில் தற்காலிகமாக தஞ்சமடைந்தார் கோத்தபய ராஜபக்சே..!
சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், அங்கிருந்து கோத்தபய ராஜபக்சே நேற்று வெளியேறினார்.
12 Aug 2022 10:57 AM IST
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு தாய்லாந்தில் தற்காலிக அனுமதி
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று தாய்லாந்து சென்றடைந்தார்
11 Aug 2022 11:42 PM IST
சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே தாய்லாந்துக்கு பயணம்
சிங்கப்பூரில் இருப்பதற்கான அனுமதி காலவதியான நிலையில், கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து புறப்பட்டார்.
11 Aug 2022 4:47 PM IST
கோத்தபய ராஜபக்சே எங்களிடம் அடைக்கலம் கோரவில்லை - தாய்லாந்து தகவல்
தங்கள் நாட்டில் தஞ்சம் அடைய கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கோரவில்லை என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
10 Aug 2022 11:37 PM IST
சிங்கப்பூரிலேயே அடுத்த 14 நாட்கள் தங்க கோத்தபய ராஜபக்சே முடிவு?
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்னும் 2 வாரம் வரை சிங்கப்பூரிலேயே தங்குவார் என அரசியல் வட்டாரம் கூறுகிறது.
6 Aug 2022 4:54 PM IST
கோத்தபய ராஜபக்சேவுக்கு சலுகைகள் எதுவும் வழங்கவில்லை - சிங்கப்பூர் மந்திரி தகவல்
கோத்தபய ராஜபக்சேவுக்கு தனிச்சலுகைகள் எதுவும் வழங்கவில்லை. அவருக்கு சட்ட பாதுகாப்பும் அளிக்கவில்லை என்று சிங்கப்பூர் மந்திரி கூறினார்.
3 Aug 2022 4:21 AM IST
'கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் அல்ல' - இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே
வெளிநாட்டுக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் அல்ல என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
2 Aug 2022 5:14 AM IST
சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே மேலும் 14 நாட்கள் தங்க அனுமதி
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மேலும் 14 நாட்கள் தங்கள் நாட்டில் தங்கிக்கொள்ள சிங்கப்பூர் அனுமதி வழங்கியது.
28 July 2022 4:16 AM IST
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புகிறார்; தகவல் வெளியீடு
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒளிந்து கொள்ளவில்லை என்றும் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புகிறார் என்றும் இலங்கை அமைச்சரவை செய்தி தொடர்பாளர் இன்று கூறியுள்ளார்.
26 July 2022 6:24 PM IST