
இந்திய பொருளாதாரம் குறித்து டிரம்ப் கூறியது உண்மை அல்ல - சசி தரூர்
டிரம்ப் பேசுவதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
4 Aug 2025 11:25 PM
'இந்திய பொருளாதாரம் குறித்து பேசியது ராகுல் காந்தியின் சொந்த கருத்து' - சசி தரூர்
இந்தியாவிற்கு நியாயமான ஒப்பந்தம் கிடைக்கும் வகையில் உறுதியான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
2 Aug 2025 2:10 PM
அமெரிக்கா நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தால் ...காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கருத்து
புதுடெல்லி,இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இரண்டு...
31 July 2025 3:47 PM
'அவசர நிலை' ஒரு கருப்பு அத்தியாயம் ; காங்கிரஸ் எம்.பி சசிதரூர்
இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
10 July 2025 3:10 PM
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடியை மீண்டும் பாராட்டிய காங். எம்.பி சசி தரூர்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறு சுறுப்பு உள்ளிட்டவை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது' என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாராட்டி உள்ளார்.
23 Jun 2025 10:23 AM
பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற்றது கொலம்பியா
இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையை கொலம்பியா திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது.
31 May 2025 1:58 PM
கயானா துணை ஜனாதிபதியுடன் சசி தரூர் சந்திப்பு; இரு நாடுகளின் உறவை பற்றியும் ஆலோசனை
சசி தரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினரை, கயானா நாட்டில் இந்திய வம்சாவளியினர் சிறப்பாக வரவேற்றனர்.
26 May 2025 1:28 AM
'வெளியுறவுத்துறை செயலாளர் மீதான விமர்சனங்கள் அபத்தமானது' - சசி தரூர்
விக்ரம் மிஸ்ரி மிகச்சிறந்த பணியை செய்துள்ளார் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
12 May 2025 10:59 AM
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: மத்திய அரசுக்கு சசி தரூர் பாராட்டு
பயங்கரவாதிகள் கூடாரங்களை தாக்கி அழித்த இந்திய ராணுவத்திற்கும், மத்திய அரசுக்கும் சசி தரூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
8 May 2025 6:46 AM
மத அடிப்படையில் பயங்கரவாதிகள் நம்மை பிரிக்க அனுமதிக்க கூடாது: சசி தரூர் எம்.பி.
நாம் யாராக இருக்க வேண்டும் என பயங்கரவாதிகள் முடிவு செய்ய நாம் விட்டு விட முடியாது என சசி தரூர் எம்.பி. கூறியுள்ளார்.
3 May 2025 10:23 PM
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: சாம்சன் புறக்கணிப்பு.. கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சாம்சன் இடம்பெறவில்லை.
19 Jan 2025 5:17 AM
இனியும் நாட்டின் தலைநகராக டெல்லி இருக்க வேண்டுமா..? - சசி தரூர் கேள்வி
'அபாயகரமான' காற்று மாசு கொண்ட டெல்லி, இனியும் தலைநகராக இருக்க வேண்டுமா என்று சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
19 Nov 2024 8:15 AM