
சரக்கு ரெயில் தீ விபத்து: 17 மணி நேரத்திற்கு பின்பு ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்
தண்டவாளத்தில் கிடக்கும் சரக்கு வேகன்கள் அகற்றப்பட்ட பின்பு, தண்டவாளம், மின் கேபிள்கள் சரி செய்யும் பணி நடைபெற்றது.
14 July 2025 2:21 AM
விபத்துக்குள்ளான சரக்கு ரெயில் டேங்கரை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம்
விபத்தில் ரூ. 12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.
13 July 2025 3:25 PM
சரக்கு ரெயிலில் பற்றிய தீ முழுவதும் அணைக்கப்பட்டது: ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் எரிந்து நாசம்
சரக்கு ரெயில் தீ விபத்து காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
13 July 2025 7:58 AM
சரக்கு ரெயிலில் தீ விபத்து: 70% தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
13 July 2025 5:50 AM
அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூருக்கு விரைந்த 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு
ரெயில்வே டிராக்கில் உள்ள அனைத்து மின்கம்பங்களில் உள்ள மின்சார வயர்கள் சேதமடைந்து உள்ளன.
13 July 2025 4:00 AM
சரக்கு ரெயிலில் தீ விபத்து - 8 ரெயில்கள் ரத்து
சென்னை திருவள்ளூர் புறநகர் ரெயில்கள் வழக்கம்போல இயங்கி வருகிறது.
13 July 2025 3:39 AM
தீ விபத்தால் ரெயில் சேவை பாதிப்பு - சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை சென்டிரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
13 July 2025 2:46 AM
அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
22 May 2025 1:50 PM
பெட்ரோல் ஏற்றி வந்த சரக்கு ரெயிலில் ஏற்பட்ட கசிவு... பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
சோழவந்தான் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, சரக்கு ரெயிலில் இருந்து பெட்ரோல் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
3 May 2025 7:32 AM
கர்நாடகாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
15 April 2025 7:25 PM
ஓசூரில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு - சீரமைப்புப் பணிகள் தீவிரம்
விபத்து ஏற்பட்ட பகுதியில், தற்போது சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
4 March 2025 3:07 PM
வந்தே பாரத் சரக்கு ரெயில் தமிழ்நாட்டை தொடுமா?
வந்தே பாரத் சரக்கு ரெயில், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லக்கூடியது.
10 Feb 2025 11:34 PM