
கும்பமேளாவில் 50, 60 பேர் இறந்தனர்; நான் ஏதேனும் கேட்டேனா? சித்தராமையா
கும்பமேளாவில் நிறைய பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அப்போது நான் எதுவும் விமர்சனம் செய்யவில்லை என சித்தராமையா கூறியுள்ளார்.
4 Jun 2025 5:17 PM
ஆர்சிபி பேரணிக்கு அதிகாரிகள் எதிர்ப்பா? முதல்-மந்திரி சித்தராமையா கூறிய தகவல்
பெங்களூரு துயர சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
4 Jun 2025 3:36 PM
ஈ சாலா கப் நமதே! ஆர்.சி.பி. அணிக்கு சித்தராமையா வாழ்த்து
ஐ.பி.எல். போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள் என சித்தராமையா வாழ்த்து தெரிவித்து கொண்டார்.
3 Jun 2025 7:30 PM
ஆர்சிபி கோப்பையை வென்றால் பொது விடுமுறை.. - சித்தராமையாவுக்கு ரசிகர் உருக்கமான கடிதம்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு அணி முன்னேறியுள்ளது.
31 May 2025 9:14 AM
கர்நாடகத்தில் தொடர் கனமழை: போர்க்கால அடிப்படையில் நிவாரண பணி - சித்தராமையா உத்தரவு
கர்நாடக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
29 May 2025 12:20 AM
கமலுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்
தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கமல்ஹாசன் பேசியிருந்ததற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
28 May 2025 8:39 AM
கர்நாடகத்தில் கொரோனா பரவல்; சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் - சித்தராமையா உத்தரவு
செயற்கை சுவாச கருவிகள், மருந்துகள், உள்ளிட்டவற்றை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
27 May 2025 12:07 AM
வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மேலாளர் மறுப்பு; முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்
வாடிக்கையாளரிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
21 May 2025 8:26 AM
242 வாக்குறுதிகள் நிறைவேற்றம்; பா.ஜ.க. பொய்களையே பரப்புகிறது: சித்தராமையா
கர்நாடகாவில், 2018-ம் ஆண்டு 600 வாக்குறுதிகளை அளித்த பா.ஜ.க., அவற்றில் 10 சதவீதம் அளவுக்கு கூட நிறைவேற்றவில்லை என சித்தராமையா கூறியுள்ளார்.
21 May 2025 1:25 AM
பெங்களூரு: மழை பாதித்த பகுதியில் மக்களை இன்று நேரில் சந்திக்கிறார் முதல்-மந்திரி சித்தராமையா
பெங்களூரு நகரை முதல்-மந்திரி சித்தராமையா ஆய்வு செய்வதுடன், மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கவனத்துடன் கேட்டறிகிறார்.
19 May 2025 9:12 AM
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகத்திற்கு சமம்; கர்நாடக முதல்-மந்திரி
பாகிஸ்தான் வாழ்க என கோஷம் எழுப்பிய நபர் அடித்துக்கொல்லப்பட்டார்.
30 April 2025 9:10 AM
மேடையில் போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய கர்நாடக முதல்வர்
ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டத்தில் புகுந்து சித்தராமையாவுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
28 April 2025 1:40 PM