
ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மீண்டும் சிறையில் அடைப்பு
கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமின் மனுவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Aug 2025 4:16 PM
போக்சோ சட்டத்தில் மாமனாரை சிறைக்கு அனுப்ப முயற்சி: மருமகளின் கபட நாடகம் வெளியாகி அதிர்ச்சி
பொய்யான புகார் கொடுத்து போக்சோ சட்டத்தில் மாமனாரை சிறைக்கு அனுப்ப திட்டமிட்ட மருமகளின் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
14 Aug 2025 7:21 AM
லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' படத்தின் பர்ஸ்ட் லுக்
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் 'சிறை' எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு நடித்துவருகிறார்.
9 Aug 2025 9:38 AM
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
8 Aug 2025 1:18 AM
காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை: கைதான மூன்று பேருக்கு 13-ம் தேதி வரை சிறை
சென்னையில் காதல் தகராறில் நண்பருக்கு உதவிய கல்லூரி மாணவர் காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
30 July 2025 6:36 PM
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
23 July 2025 2:54 AM
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை.. சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
15 July 2025 3:03 AM
தமிழ்நாட்டில் நிரந்தரமாக மூடப்படும் 14 துணை சிறைகள்
தமிழ்நாட்டில் 14 துணை சிறைகள் நிரந்தரமாக மூடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
28 Jun 2025 7:00 PM
ராமநாதபுரம்: இளைஞர் கொலை வழக்கில் 4 பேருக்கு சிறை
இளைஞரை அடித்து கொலை செய்து கடலில் வீசிய சம்பவத்தில் 4 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 May 2025 3:57 PM
சூடானில் சிறை மீது டிரோன் தாக்குதல்; 20 பேர் பலி
சூடானில் உள்நாட்டு போரை அடுத்து 1.3 கோடி பேர் வீடுகளை விட்டு வெளியேறி தப்பியுள்ளனர்.
10 May 2025 3:12 PM
பாலஸ்தீன சிறுவன் மீது இனவெறி தாக்குதல்: முதியவருக்கு 53 ஆண்டுகள் சிறை
இனவெறியால் ஜோசப் அந்த சிறுவனை 26 முறை கத்தியால் குத்தினார்.
4 May 2025 3:10 AM
நெல்லை: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 1 ஆண்டு சிறை-நீதிபதி தீர்ப்பு
நெல்லையில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுபாஷினி தீர்ப்பு வழங்கினார்.
3 April 2025 12:09 PM




