
3-வது டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இந்த 2 மாற்றங்களை செய்ய வேண்டும் - கவாஸ்கர்
இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட் 10-ம் தேதி தொடங்க உள்ளது.
8 July 2025 9:57 AM
டெஸ்ட் கிரிக்கெட்: ரன்களில் மட்டுமல்ல... கவாஸ்கரின் மற்றொரு மகத்தான சாதனையையும் தகர்த்த சுப்மன் கில்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
7 July 2025 9:45 AM
டெஸ்ட் கிரிக்கெட்: சுனில் கவாஸ்கரின் மாபெரும் சாதனையை தகர்த்த சுப்மன் கில்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார்.
3 July 2025 4:03 PM
கவாஸ்கர், சச்சின், விராட் கோலி மூவரில் சிறந்த வீரர் யார்..? இங்கிலாந்து முன்னாள் வீரர் தேர்வு
கவாஸ்கர், சச்சின், விராட் கோலி மூவரில் சிறந்த வீரர் யார்? என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
30 Jun 2025 7:46 AM
சதமடித்ததும் மைதானத்தில் இருந்த கவாஸ்கர் வைத்த கோரிக்கை.. ஜாலியாக நிராகரித்த பண்ட்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் பண்ட் சதம் விளாசினார்.
23 Jun 2025 3:54 PM
ஐ.பி.எல். போட்டிகளை நடத்துங்கள் ஆனால் இது மட்டும் வேண்டாம் - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்
நிறுத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் வரும் 17ம் தேதி மீண்டும் தொடங்குகிறது.
14 May 2025 5:54 AM
2027 உலக கோப்பையில் ரோகித், கோலி விளையாட மாட்டார்கள் - இந்திய முன்னாள் வீரர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7ம் தேதியும், விராட் கோலி நேற்றும் அறிவித்தனர்.
13 May 2025 6:12 AM
மும்பை, குஜராத் இல்லை... இந்த அணிதான் ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் - கவாஸ்கர் கணிப்பு
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
3 May 2025 6:15 AM
சூர்யவன்ஷியை தூக்கி வச்சி கொண்டாட வேண்டாம் ஏனெனில்... - கவாஸ்கர் கருத்து
குஜராத்துக்கு எதிராக சதம் விளாசிய சூர்யவன்ஷி, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
2 May 2025 11:04 AM
ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்.. யாருக்கெல்லாம் இடம்..?
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த பிளேயிங் லெவனை சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.
12 March 2025 9:30 AM
கவாஸ்கர் தனது நாவை கட்டுப்படுத்த வேண்டும் - பாக்.முன்னாள் கேப்டன் பதிலடி
தற்போதுள்ள பாகிஸ்தான் அணியை இந்திய பி அணியே எளிதில் தோற்கடிக்கும் என்று கவாஸ்கர் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
10 March 2025 2:47 PM
சாம்பியன்ஸ் டிராபி வெற்றி; குழந்தையாக மாறி ஆட்டம் போட்டு நெகிழ்ந்த கவாஸ்கர் - வீடியோ
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
10 March 2025 7:34 AM