
பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்
ஊடக சந்திப்பை ரத்து செய்த பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
21 Sept 2025 12:11 PM
அப்படிப்பட்ட பேட்ஸ்மேன்களில் சாம்சனும் ஒருவர் - கவாஸ்கர் புகழாரம்
ஆசிய கோப்பையில் ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
21 Sept 2025 3:01 AM
வெளிநாட்டு வீரர்கள் குறித்த கவாஸ்கர் விமர்சனத்திற்கு ஆஸி.முன்னாள் வீரர் பதிலடி
இந்திய கிரிக்கெட்டை பற்றி பேசுவது உங்களுடைய வேலை கிடையாது என்று சுனில் கவாஸ்கர் வெளிநாட்டு வீரர்களை விமர்சித்தார்.
2 Sept 2025 10:05 AM
ஆசிய கோப்பை கிரிக்கெட்: கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியானது - கவாஸ்கர்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
20 Aug 2025 8:51 AM
நீங்கள் விராட், ரோகித்தாக இருக்கலாம்.. அதற்காக கவாஸ்கரை... - இந்திய முன்னாள் வீரர் அதிரடி கருத்து
சுனில் கவாஸ்கர் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
19 Aug 2025 12:15 AM
இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டுமெனில் அவர்... - சுனில் கவாஸ்கர் கருத்து
கிரிக்கெட்டில் யாருமே இன்றியமையாதவர் கிடையாது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
18 Aug 2025 9:37 PM
சிறப்பு பரிசுகள் வழங்கிய சுனில் கவாஸ்கர்... வாக்குறுதி கொடுத்த சுப்மன் கில்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் 754 ரன்கள் குவித்தார்.
3 Aug 2025 8:04 AM
3 போட்டிகளில் 2 தோல்வி.. இப்போதும் இந்திய அணியால் தொடரை வெல்ல முடியும் - கவாஸ்கர் நம்பிக்கை
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
15 July 2025 1:50 PM
3-வது டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இந்த 2 மாற்றங்களை செய்ய வேண்டும் - கவாஸ்கர்
இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட் 10-ம் தேதி தொடங்க உள்ளது.
8 July 2025 9:57 AM
டெஸ்ட் கிரிக்கெட்: ரன்களில் மட்டுமல்ல... கவாஸ்கரின் மற்றொரு மகத்தான சாதனையையும் தகர்த்த சுப்மன் கில்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
7 July 2025 9:45 AM
டெஸ்ட் கிரிக்கெட்: சுனில் கவாஸ்கரின் மாபெரும் சாதனையை தகர்த்த சுப்மன் கில்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார்.
3 July 2025 4:03 PM
கவாஸ்கர், சச்சின், விராட் கோலி மூவரில் சிறந்த வீரர் யார்..? இங்கிலாந்து முன்னாள் வீரர் தேர்வு
கவாஸ்கர், சச்சின், விராட் கோலி மூவரில் சிறந்த வீரர் யார்? என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
30 Jun 2025 7:46 AM