
கில், ஸ்ரேயாஸ் மீண்டும் களத்திற்கு திரும்புவது எப்போது..? இந்திய பயிற்சியாளர் அப்டேட்
சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை.
29 Nov 2025 2:58 PM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: சுப்மன் கில் விலகல்
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
23 Nov 2025 9:25 AM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய முன்னணி வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்..?
இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது.
20 Nov 2025 4:25 PM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் சேர்ப்பு
தொடரை சமன் செய்ய 2-வது போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி விளையாட உள்ளது.
18 Nov 2025 9:53 PM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மன் கில் விளையாடுவாரா..?
இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
18 Nov 2025 5:55 PM IST
2-வது டெஸ்ட்: கில் இல்லையென்றால் அந்த தமிழக வீரரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் - கும்ப்ளே
இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் போட்டி 22-ம் தேதி தொடங்க உள்ளது.
17 Nov 2025 7:47 PM IST
மருத்துவமனையில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ்
கழுத்து வலி காரணமாக சுப்மன் கில் டெஸ்ட் போட்டியை தவறவிடுவது இது 2-வது முறையாகும்.
17 Nov 2025 10:55 AM IST
பிட்ச் இல்லை.. தோல்விக்கு காரணமே வேறு - தலைமை பயிற்சியாளர் கம்பீர்
கொல்கத்தா பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று தாங்கள் கேட்டு வாங்கியதாக கம்பீர் தெரிவித்துள்ளார்.
16 Nov 2025 7:55 PM IST
கொல்கத்தா டெஸ்ட்: 124 ரன்களை கூட எட்ட முடியாமல்... தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தோல்வி
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
16 Nov 2025 2:32 PM IST
கொல்கத்தா டெஸ்ட்; சுப்மன் கில் விலகல்
கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுப்மன் கில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
16 Nov 2025 10:21 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
15 Nov 2025 11:10 PM IST
முதல் டெஸ்ட்: ரிட்டயர்டு அவுட் ஆன சுப்மன் கில்.. 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வருவாரா..?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் சுப்மன் கில் 4 ரன்களில் ரிட்டயர்டு அவுட் ஆனார்.
15 Nov 2025 2:21 PM IST




