
சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்
சுப்ரீம்கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.
16 April 2025 10:00 AM
மே.வங்காளத்தில் 25,753 ஆசிரியர்கள் நியமனம் ரத்து: சுப்ரீம் கோர்ட்டு
கொல்கத்தா ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
3 April 2025 7:48 PM
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம்கோர்ட்டு
அமைச்சராக பதவி தொடரும் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம்கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
24 March 2025 11:07 AM
சாதகமாக வந்த சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு: சீமான் கூறியது என்ன..?
சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் நடத்திய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3 March 2025 8:07 AM
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
1 March 2025 12:43 AM
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
19 Feb 2025 11:11 PM
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான மனு: சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை
சுப்ரீம்கோர்ட்டில் தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
18 Feb 2025 7:18 PM
பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்த சுப்ரீம்கோர்ட்டு
சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
13 Feb 2025 4:23 AM
தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தலைமை தேர்தல் கமிஷனர் 18-ந் தேதி ஓய்வு பெறவுள்ளதால், புதிய சட்டப்படி உடனடியாக புதிய கமிஷனர் நியமிக்கப்படலாம் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
12 Feb 2025 8:45 PM
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: கவர்னர் தரப்பிடம் சரமாரி கேள்வி எழுப்பிய சுப்ரீம்கோர்ட்டு
செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவீர்களா? என்று கவர்னர் தரப்பிடம் சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
10 Feb 2025 6:46 AM
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
அரசியல் சாசன விதிகளுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
10 Feb 2025 3:33 AM
நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் உள்ள 4,732 வழக்குகள்
நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது 4,732 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுப்ரீம்கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Feb 2025 3:16 AM