
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.
3 Feb 2025 10:40 AM
தமிழ்நாடு கவர்னரை நீக்கக் கோரிய வழக்கு: தள்ளுபடி செய்தது சுப்ரீம்கோர்ட்டு
தமிழ்நாடு கவர்னரை நீக்கக் கோரிய வழக்கு தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது.
3 Feb 2025 7:48 AM
தமிழ்நாடு கவர்னரை நீக்கக் கோரிய வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை
தமிழ்நாடு கவர்னரை நீக்கக் கோரிய வழக்கு தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
3 Feb 2025 4:34 AM
கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் பலி: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுநல வழக்கு
உத்தர பிரதேச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
30 Jan 2025 4:34 AM
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்த கருத்து
அணை குறித்த அச்ச உணர்வு காமிக்ஸ் கதைகளில் வருவதை போல் உள்ளது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
28 Jan 2025 9:21 AM
எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு: நாளை மறுநாள் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை
தான் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
25 Jan 2025 3:12 AM
பெண் டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை
குற்றவாளிக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்த நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
22 Jan 2025 3:27 AM
கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் இன்று முக்கிய உத்தரவு
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்குகள் தொடர்பாக, சுப்ரீம்கோர்ட்டில் இன்று முக்கிய உத்தரவு வெளியாக வாய்ப்புள்ளது.
22 Jan 2025 2:51 AM
கவர்னர் விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு முறையீடு
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
16 Jan 2025 4:31 PM
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்த பா.ஜ.க.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் பா.ஜ.க. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
1 Jan 2025 11:35 AM
ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றது ஏன்? - செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம்கோர்ட்டு கேள்வி
செந்தில் பாலாஜி அமைச்சராகி விட்டதால் விசாரணை பாதிக்கும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
2 Dec 2024 6:49 AM
சம்பல் மசூதி ஆய்வு விவகாரம்: விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு நடத்துவது தொடர்பாக புதிய உத்தரவு எதையும் வழங்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Nov 2024 6:00 PM