
அரசுகளுக்கு அடிப்படை உரிமைகள் இருக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
ஜனாதிபதி முடிவை அறிவிக்கவில்லை என்றால் மீண்டும் கோர்ட்டை நாடலாம் என்று எப்படி உத்தரவிட முடியும் என்று வாதிட்டார்.
28 Aug 2025 6:39 AM
ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம்கோர்ட்டு
சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பிரமோத்குமார் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
22 Aug 2025 7:54 AM
ரசிகர் கொலை வழக்கு: நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
தர்ஷன் உட்பட 7 பேருக்கு வழங்கிய ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
14 Aug 2025 5:55 AM
தெருநாய்கள் தொடர்பான வழக்கு: அவசர விசாரணை கோரிய புதிய மனு மீது இன்று விசாரணை
அவசர விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை புதிய அமர்வு இன்று (வியாழக்கிழமை) விசாரிக்கிறது.
14 Aug 2025 2:59 AM
நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து செய்யப்படுமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு
நடிகர் தர்ஷனின் ஜாமீன் சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
14 Aug 2025 2:19 AM
கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது.
13 Aug 2025 7:59 AM
பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18-க்கு குறைவாக இருக்கக்கூடாது - சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கான வயதுவரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு ஆலோசகர் வலியுறுத்தி இருந்தார்.
25 July 2025 6:26 AM
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி-கணவர் இடையேயான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
சுப்ரீம் கோர்ட்டு தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி இருவருக்கும் விவாகரத்து வழங்கி அதிரடியாக உத்தரவிட்டது.
22 July 2025 11:58 PM
திருச்செந்தூர் கும்பாபிஷேக நேர விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம்கோர்ட்டில் 1-ந்தேதி விசாரணை
குடமுழுக்கை காலை நேரத்திலேயே நடத்த வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
26 Jun 2025 1:01 AM
திருச்சி முகாமில் உள்ள இலங்கை அகதியை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை
மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்டு 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.
24 Jun 2025 4:24 PM
அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட்டு கொடுத்த சம்மட்டி அடி - ஆர்.எஸ்.பாரதி
இனியாவது மத்திய அரசு அமலாக்கத் துறையைத் தவறாகப் பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
22 May 2025 1:18 PM
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
22 May 2025 10:56 AM