
வாக்காளர் பட்டியல் திருத்த பணி; ஆதாரை ஆவணமாக ஏற்க பரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஆதார் அட்டையை ஏற்க முடியாது என ஏன் குறுகிய காலத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
10 July 2025 9:04 AM
பீகார்; வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டுள்ளது.
7 July 2025 11:12 AM
நடைமுறைக்கு ஏற்றதாக சட்டம் இருக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு
நடைமுறைக்கு ஏற்றதாக சட்டம் இருக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசினார்.
6 July 2025 4:14 PM
அரசு பங்களாவை காலி செய்ய முன்னாள் தலைமை நீதிபதி மறுப்பு? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடிதம்
சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார்.
6 July 2025 9:16 AM
துணைவேந்தர் நியமன வழக்கு; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது
5 July 2025 9:48 AM
'நீட்' தேர்வு முடிவுகளுக்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற ஒரு தேர்வில் நாங்கள் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
4 July 2025 9:45 PM
சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு அறிமுகம்
வரலாற்றில் முதல் முறையாக சுப்ரீம்கோர்ட்டில், இடஒதுக்கீடு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
2 July 2025 1:11 AM
சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வின் முன்ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரித்தது.
30 Jun 2025 12:00 AM
பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு
பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
28 Jun 2025 1:19 PM
வக்கீல்களுக்கு நேரடியாக போலீஸ் சம்மன் அனுப்ப அனுமதிப்பது நீதித்துறைக்கு அச்சுறுத்தல்-சுப்ரீம் கோர்ட்டு
வக்கீல் தொழில் என்பது நீதி நிர்வாக நடைமுறையின் ஒருங்கிணைந்த பகுதி என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
26 Jun 2025 4:26 AM
திருச்சி முகாமில் உள்ள இலங்கை அகதியை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை
திருச்சி முகாமில் உள்ள இலங்கை அகதியை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
23 Jun 2025 7:33 PM
மதுரையில் அனுமதின்றி கட்டப்பட்ட கோவிலை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை
மதுரையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி அனுமதியின்றி கோவில் கட்டப்பட்டுள்ளது.
20 Jun 2025 2:30 PM