
விமான விபத்து; தாமாக முன்வந்து விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 Jun 2025 7:41 PM IST
`தக் லைப்' - கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் 'தக் லைப்'.
13 Jun 2025 1:22 PM IST
மதுரை, தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை - சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
7 Jun 2025 2:58 PM IST
கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் தனிநபர் விவரங்கள்... ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
டிரம்ப் அரசின் நிர்வாகத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான தீர்ப்பு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது.
7 Jun 2025 4:43 AM IST
முதுநிலை நீட் தேர்வை ஆக.3-ல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
முதுகலை நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
6 Jun 2025 12:37 PM IST
சுப்ரீம் கோர்ட்டில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
31 May 2025 5:24 AM IST
நீட் தேர்வை ஒரே 'ஷிப்ட்டில்' நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது
30 May 2025 2:38 PM IST
சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த 3 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.
29 May 2025 9:46 PM IST
தொடர்ந்து உல்லாசம்: 23 வயது வாலிபர் மீது.. 40 வயது பெண் புகார்; கோர்ட்டு கருத்து
அந்த பெண்ணை அவ்வப்போது ஜம்முவுக்கு வரவழைத்து வாலிபர் உல்லாசமாக இருந்தார்.
29 May 2025 9:49 AM IST
சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் இடமாற்றம்: சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை
சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் இந்தியாவின் தலைமை நீதிபதி தலைமையில் செயல்படுகிறது.
28 May 2025 1:20 PM IST
சுப்ரீம் கோர்ட்டிற்கு 3 நீதிபதிகளை பரிந்துரை செய்த கொலீஜியம் - யார் அவர்கள்..?
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் ஐகோர்ட் நீதிபதிகள் மூவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பரிந்துரை செய்துள்ளது.
27 May 2025 6:53 AM IST
சுப்ரீம் கோர்ட்டிற்கு 3 நீதிபதிகள் பெயர் பரிந்துரை
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
26 May 2025 9:44 PM IST