
மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்ற கமல்ஹாசனுக்கு சுருதிஹாசன் வாழ்த்து
'நான் எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்ப்பேன், ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரிப்பேன்' என்று கமல்ஹாசன் எம்.பி கூறியுள்ளார்.
25 July 2025 1:52 PM
'சூப்பர் உமன்' இணையத்தில் சினிமா ரசிகர்கள் நடத்திய வித்தியாசமான அழகி போட்டி
நேற்று இணையத்தில் நடந்த ஒரு வித்தியாசமான அழகிப்போட்டி அனைவரையுமே வெகுவாக கவர்ந்தது.
23 July 2025 1:56 AM
திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை- சுருதிஹாசன்
நடிகை சுருதிஹாசன் திருமணம் என்பது சாதாரண விஷயமில்லை அதில் தனக்குப் பயமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
12 July 2025 4:34 PM
ஜூனியர் என்டிஆரின் புதிய படத்தில் இணையும் சுருதிஹாசன்
சுருதிஹாசன் ஜூனியர் என்டிஆரின் ‘என்டிஆர் 31’ படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 April 2025 10:49 AM
விஜய் சேதுபதி நடித்த 'டிரெயின்' படம்.. அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு
ஒரே இரவில் ரெயிலில் நிகழும் சம்பவத்தின் பின்னணியில் டார்க் திரில்லர் ஜானரில் 'டிரெயின்' படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19 April 2025 4:19 PM
சுருதிஹாசன் நடித்துள்ள சர்வதேச படத்தின் டிரெய்லர் வெளியீடு
டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் சுருதிஹாசன் நடித்துள்ள 'தி ஐ' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
26 Feb 2025 3:34 PM
தாய்லாந்தில் பிறந்த நாளை கொண்டாடிய சுருதிஹாசன்
நடிகை சுருதிஹாசன் தனது பிறந்த நாளை தாய்லாந்தில் கொண்டாடியுள்ளார்.
30 Jan 2025 11:18 AM
சுருதிஹாசன் பிறந்தநாள் - சிறப்பு வீடியோ வெளியிட்ட 'டிரெயின்' படக்குழு!
நடிகை சுருதிஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று அவர் நடிக்கும் ‘டிரெயின்’ திரைப்படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
27 Jan 2025 4:01 PM
'கடவுள் மீது நான் வைத்த நம்பிக்கைதான் என்னை...' - நடிகை சுருதிஹாசன்
சுருதிஹாசன் தனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்று தெரிவித்து உள்ளார்.
30 Dec 2024 2:59 AM
தனுஷின் 55-வது படத்தில் இணையும் பிரபல நடிகை
தனுஷின் 55-வது படத்தை 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.
24 Dec 2024 11:55 AM
'கூலி' படப்பிடிப்பில் இணைந்த சுருதிஹாசன்
கூலி படத்தில் நடிகை சுருதிஹாசன் 'பிரீத்தி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
18 Nov 2024 9:31 AM
எனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன் - நடிகை சுருதிஹாசன்
கமலின் புகழிலிருந்து பிரிந்து செல்வது கடினமாக இருந்தது என்று நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 10:36 AM