
ஆட்டம், பாட்டம், புத்தாண்டு கொண்டாட்டம்.. இதை செய்தால் கடும் நடவடிக்கை..!
நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2025 12:29 AM IST
ரிப்பன் மாளிகை அருகே மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது
தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரிப்பன் மாளிகை அருகே போலீசார் குவிக்கப்பட்டனர்.
30 Dec 2025 11:46 PM IST
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
உலகம் முழுவதும் நாளை மறுதினம் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.
30 Dec 2025 8:37 PM IST
சென்னை: நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
பணிகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு செலவின விவரங்கள் குறித்தும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, அறிவுரைகள் வழங்கினார்.
30 Dec 2025 8:14 PM IST
சென்னையில் ரூ.78.39 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டிடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்களை பயன்படுத்தி அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடற்பயிற்சி மேற்கொண்டார்.
30 Dec 2025 1:45 PM IST
ஆங்கில புத்தாண்டு: சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2025 12:58 PM IST
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம்
சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
30 Dec 2025 11:56 AM IST
தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன...?
தங்கம், வெள்ளி விலை 2-வது நாளாக இன்றும் சரிவை சந்தித்துள்ளது.
30 Dec 2025 9:38 AM IST
சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே வெளிநாட்டு கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த ரவுடி கைது
ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Dec 2025 6:45 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
30 Dec 2025 6:32 AM IST
சென்னை மெரினாவில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - கைது
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர்.
29 Dec 2025 11:52 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
29 Dec 2025 6:23 AM IST




