
மதுரை: ரெயிலில் ஜன்னல் ஓரம் பயணித்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
பெண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓடினார்.
19 July 2025 11:29 PM
சென்னை: சாலையில் நடந்து சென்ற ஐடி ஊழியரிடம் தங்க செயின் பறிப்பு
ஐடி ஊழியரிடம் தங்க செயினை பறித்துச்சென்ற சிறுவனை போலீசார் கைதுசெய்தனர்.
11 July 2025 8:57 AM
தூத்துக்குடி: செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் 2 பேர் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
10 July 2025 11:36 AM
குமரி: ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு
தனது கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார்.
23 Jun 2025 3:08 AM
வேலூர்: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Jun 2025 2:33 AM
நெல்லையில் நண்பனிடம் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது
சாந்திநகர் பகுதியில் மது அருந்தும் போது நண்பன் பிரீத்தம் கழுத்தில் அணிந்திருந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை முத்துப்பாண்டி பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
9 May 2025 11:18 AM
ஓடும் பஸ்சில் பள்ளி ஆசிரியையிடம் தாலி சங்கிலி பறிப்பு
கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
18 April 2025 4:26 PM
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 6 பவுன் தங்க நகை பறிப்பு
நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
5 April 2025 2:10 AM
செயின் பறிப்பு வழக்கு: கைது செய்யப்பட்ட சல்மானுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
சென்னையில் தொடர் செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சல்மானுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
27 March 2025 12:49 PM
சென்னையில் செயின் பறிப்பு: கொள்ளையர்களின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை
3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
26 March 2025 8:48 AM
போலீஸ் என்கவுன்டர்: வடமாநில கொள்ளையர்கள் வருகை முடிவுக்கு வருமா?
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
26 March 2025 7:53 AM
சென்னையில் செயின் பறிப்பு சம்பவம்: 3வது நபர் ஆந்திராவில் கைது
செயின் பறிப்பு சம்பவத்தில் ஜாபர் குலாம் ஹுசைன் என்பவர் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
26 March 2025 3:19 AM